ஒரு படத்தின் ஹிட்டை வைத்தே நடிகர், நடிகைகள் சம்பளம் உயர்த்தப்படுகின்றது. ஆனால், இதை யாரும் வெளிப்படையாக கூறமாட்டார்கள். இந்நிலையில் பிரபல தளம் ஒன்று இதை வெளியிட்டுள்ளது, இதோ உங்களுக்காக….
- ரஜினி-2.0- ரூ 70 கோடி
- கமல்- சபாஷ்நாயுடு- ரூ 30 கோடி
- விஜய்- பைரவா- ரூ 45 கோடி
- அஜித்- தல57- ரூ 50 கோடி
- சந்தானம்- ஓடி ஓடி உழைக்கனும்- ரூ 7 கோடி
- சிம்பு- AAA- ரூ 7 கோடி
- சிவகார்த்திகேயன்- மோகன் ராஜா இயக்கும் படம்- ரூ 17 கோடி
- சூர்யா- சிங்கம்-3- ரூ 29 கோடி