தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அஜித் தான். இவர் படங்களுக்கு வரும் கூட்டம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் அஜித் குறித்து ஒரு சிறப்பு கட்டுரையில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு சிட்டிசன் படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பையா பேசியுள்ளார்.
இதில் எம்.ஜி.ஆர், ரஜினி படங்களுக்கு பிறகு சிட்டிசன் படமே 13 நாட்கள் பிரபல திரையரங்கு ஒன்றில் டிக்கெட் முன்பதிவு புல் ஆனது என கூறியுள்ளார்.