பார்க்க வீடியோ
இந்தியா முழுவதும் எத்தனையோசாமியார்கள் தினம்தோறும் முளைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அதே சமயம் நம் நாட்டு பெண்கள் இவர்களை கடவுளை பூஜிப்பது போல் ஆராதனை, அபிஷேகம் என்று கொண்டாடுகின்றனர்.
இப்படி முளைக்கும் திடீர் சாமியார்கள், தங்களிடம் வரும் பெண்களை, தங்களது ஆசைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வரிசையில் இப்போது ஒரு புதிய பாபா முளைத்திறுக்கிறார்.
இவர் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து தடவி பார்த்து முத்தம் கொடுத்து குறி சொல்லும் போலி சாமியார் !!… ஆனால், இதையும் பொருட்படுத்தாமல், இவரிடம் குறி கேட்க பெண்கள் குவிகின்றனர். இதோ அந்த வீடியோ ஆதாரம்….