வைரலாகும் மார்க் ஜீக்கர்பெர்க்கின் வீடியோ 

237

பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜீக்கர்பெர்க் தன்னுடைய மகள் மேக்ஸ் தத்திதத்தி நடக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

360 டிகிரி கோணத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

SHARE