சசிகுமார் சினிமா பயணத்தில் இப்படி ஒரு சறுக்கலா?

180

சசிகுமார் படங்கள் என்றாலே ஓபனிங் நன்றாக இருக்கும். இவர் படம் என்றால் குறைந்தபட்சம் லாபம் தான் என்ற பெயர் இருந்தது.

ஆனால் தற்போது இவரின் பலே வெள்ளையத் தேவா பலரின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. இவர் படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களை சுத்தமாக ஏமாற்றிவிட்டது.

சாதாரணமாக சுமார் 3 கோடி வரை வசூலிக்கும் இவரது படங்கள். ஆனால் இந்த பலே வெள்ளையத்தேவா படம் முதல் மூன்று நாட்கள் வசூல் சுமார் 2 கோடிக்கும் குறைவுதானாம்.

SHARE