எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவரா?

174

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் 95% சதவீதம் முடிந்துவிட்டது.

ஆனால், இதுவரை யார் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்று கூறவில்லை, பலரும் யுவன் தான் என்று சொல்கின்றனர்.

ஒரு சிலர் மலையாள படத்திற்கு இசையமைக்கும் கோபிசுந்தர் என்று சொல்கின்றனர்.

தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்று இளையராஜா தான் இப்படத்தின் இசையமைப்பாளர் என குறிப்பிட்டுள்ளது.

எது உண்மையோ சீக்கிரம் சொல்லுங்கள் கௌதம் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

SHARE