உலகிலேயே அதிகம் பேர் பார்த்த வீடியோ இது தானாம்

233

சன்னி லியோன் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரை பாலிவுட் ஏதோ சர்ச்சைப்பட நாயகியாகவே பார்த்து வந்தது.

இதை தொடர்ந்து முதன் முதலாக இவர் ஷாருக்கானுடன் Raees படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடல் ரிலிஸ் ஆன நாள் அன்றே இதை 1 கோடிக்கு மேல் கண்டு ரசித்துள்ளனர், இதன் மூலம் அன்றைய தினம் உலகிலேயே அதிகம் பேர் பார்த்த வீடியோவாக இந்த பாடல் வந்துள்ளது.

கத்தி சண்டை திரை விமர்சனம்

SHARE