இப்படி ஒரு கதைக்களத்திலா ரித்திகா சிங்?

209

இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இதை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை படத்திலும் கலக்கினார்.

தற்போது தெலுங்கு பதிப்பான இறுதிச்சுற்று, தமிழ் படமான சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் அடுத்து அரவிந்த் சாமிக்கு ஜோடியாக செல்வா இயக்கத்தில் நடிப்பதாக நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் ரித்திகா சிங்கிற்கு பல ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றது, ஹாலிவுட் பட பாணியில் ஹீரோயினுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்குமாம்.

SHARE