புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு கமல்ஹாசனின் டுவிட்

282

 

கமல்ஹாசன் இப்போதெல்லாம் டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார். தனக்கு தோன்றும் விஷயங்களை அப்படியே டுவிட்டரில் வெளியிடுகிறார்.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு தினத்தில் மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் புத்தாண்டில் மகிழ்ச்சி உங்களை தேடி வரட்டும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

SHARE