மீண்டும் சிம்பு பாடலில் சர்ச்சையான வரிகள்

265

 

சிம்பு என்றால் எப்போதுமே சர்ச்சை தான். காதல் தொடங்கி பீப் சாங் வரை பெரிய பட்டியல் நீண்டுகொண்டு போகும்.

தற்போது AAA படத்திற்காக சிம்புவே எழுதி பாடியுள்ள ட்ரெண்ட் சாங் வெளிவந்துள்ளது.

அந்த பாடலில் வரும் வரிகள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்னைக்கு நைட் மட்டும் நீ காதல் பண்ணா போதும்” என்ற வரிதான் அது.

பீப் பாடல் போல இதுவும் பிரச்சனையாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE