விடிய விடிய நண்பர்களோடு கொண்டாட்டம்! வரலட்சுமி சரத்குமார் வீடியோ

324

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியை தெரியாதார் இருக்கமுடியாது. நடிகர் விஷாலுடன் காதல் வயப்பட்டதாக சொல்லபட்டு பின் அவர்கள் இருவரும் எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்ள பின் அது காதல் தான் என தெரியவந்தது.

சில மாதங்களுக்கு முன் விஷால் திருமண தேதியை அறிவிக்க பின் வரலட்சுமியோ மாற்றுக்கருத்தை வெளியிட அது சர்ச்சையானது.

சில காலமாக இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் வரலட்சுமியை இப்போதெல்லாம் பொது இடங்களில் அடிக்கடி பார்க்கமுடிகிறது. இதை புகைப்படமாக எடுத்து அவ்வப்போது நடிகை வெளியிட்டுவந்தார்.

தற்போது புத்தாண்டு கொண்டாடத்திற்காக தனது நண்பர்களுடன் பார்ட்டியில் எடுத்த போட்டோ வீடியோவை பதிவிட்டுள்ளார்.

It was a brillianntt new year’s eve..Done wid the darkness..Let there be light..Can’t wait for ethin amazing to unfold this yr…Woohoo 2017

SHARE