விஜய், சதிஸ்க்கு கமெண்ட் கொடுத்த டிவி தொகுப்பாளர் டிடி!

203

தொலைக்காட்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களில் ஒருவர் திவ்யதர்ஷினி. சுருக்கமாக டிடி என அழைக்கப்படும் இவர் முக்கிய நிகழ்ச்சியை தொகுத்துவருகிறார்.

சமூகவலைத்தளங்களில் ஒன்றான ட்வீட்டரில் இவர் அவ்வபோது பல நடிகர்களையும் ஊக்குவித்துவருகிறார்.

சமீபத்தில் கூட இயக்குனர் சுராஜ் நடிகைகள் குறித்த சர்ச்சையான கருத்தை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது பைரவா ட்ரைலரை பார்த்துவிட்டு விஜய் மற்றும் காமெடி நடிகர் சதீஸையும் பாராட்டியுள்ளார்.

இதற்கு நடிகர் சதிஷ் நன்றி தெரிவித்து ரீட்வீட் செய்துள்ளார்.

SHARE