“புளூ பிலிமில் நடிக்க சம்மதித்தேன்”பிரபல ஹீரோயின் பேட்டி!

447

பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனாவத்,3 தேசிய விருது பெற்ற நடிகை. கொஞ்சம் ஏடாகூடமா தான் பேசுவார். ஆனால், நடிப்பில் புலி. சமீபத்தில் தான் ஒரு அதிர்ச்சியை கொடுத்தார்.

‘என் முதல் திருமணத்துக்கு மானங் கங்வானி யை தான் ஆடை வடிவமைக்க செய்வேன்’ என்றார். மீடியா அதிர்ச்சி ஆயிடுச்சி. ‘நிறைய கல்யாணம் பண்ணுவீங்களா?’ன்னு கேட்டபோது…ரொம்ப கூலாக,’ஒரு கல்யாணம் நடக்கும்போது, பல கல்யாணம் நடக்காதான்னு?’கேட்டார்.

அப்படி ஒரு ஷாக்கிங் பேபி. இப்போ ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கார். அவருடைய முதல் பட வாய்ப்புக்கு முன் ஒரு புளூ பிலிமில் நடிக்க கமிட் ஆனாராம்.

‘ எந்த வாய்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் உள்ள நான் ஓகே என்றுவிட்டேன். போட்டோஷூட்டில் ஒரு ட்ரெஸ் தந்தார்கள். அதிலேயே தெரிந்துவிட்டது. ஒரு புளூ பிலிம் போன்ற சாப்ட் போர்ன் படத்தில் நடிக்க போகிறோம் என்று.

நல்லவேளையாக,கேங்ஸ்டர் படம் வந்தது. இல்லன்னா, ஒரு புளூ பிலிம் தான் என் முதல் படமா இருந்திருக்கும்’ என்றார் ஒரு பேட்டியில்.

பின்குறிப்பு:மேலே உள்ள படம், சாதாரண படத்தில் நடித்தபோது எடுத்தது.

SHARE