விஜய்யின் பைரவா படம் U சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. படத்தை தியேட்டரில் பிரம்மாண்டமாக பார்ப்ப இன்னும் ஒன்பதே நாட்கள் தான் உள்ளது.
இந்நிலையில் படத்தை பற்றி ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு பேசுகையில், படத்தில் ஹைலைட்டான ஆக்ஷன் காட்சியே கிரிக்கெட் சண்டை காட்சி தான்.
அதில் விஜய், தோணியின் Helicopter Shot, சச்சின், பான்டிங், சேவாக் போன்ற கிரிக்கெட் பிரபலங்களின் ஸ்டைல்களையும் படத்தில் விஜய் செய்துள்ளார் என கூறியுள்ளார்.