மாமனார் பாக்யராஜின் ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி

245

பாக்யராஜ்- பூர்ணிமா தம்பதியை பற்றி எப்படி அறிமுகம் தேவையில்லோ அதைப் போலத்தான் சாந்தனு- கீர்த்தி பற்றியும்.

இரண்டு பேருமே பரீட்சயமானவர்கள், சாந்தனுவை காதலித்து மணந்தபின்னர் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து விகடன் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் கீர்த்தி.

அவர் கூறுகையில், என் வீட்டில் எப்படி இருந்தேனோ அதைப் போலத்தான் புகுந்த வீட்டிலும் இருக்கிறேன்.

மாமனார்- மாமியாரை அம்மா- அப்பா என்றே அழைக்கிறேன், மாமனார் ரொம்ப ஜாலி டைப், மாமியார் தான் ஸ்டிரிக்டா இருப்பாங்க நினைச்சேன்.

ஆனால் அப்படியே தலைகீழாக இருந்தது, என் மாமனார் ரொம்பவே சாப்ட், அவர் உண்டு, அவர் வேலை உண்டுன்னு இருப்பார்.

பெரும்பாலான நேரங்களில் ஆபீஸ்லதான் இருப்பார். சாந்தனுவுக்கும், அவர் அம்மாவுக்கும் அப்படி ஒரு ரிலேஷன்ஷிப்.

ரெண்டு பேரும் சேர்ந்தா செம ஜாலியாப் பேசிப்பாங்க. எனக்கே பொறாமையா இருக்கும். எல்லா விஷயத்தையும் சாந்தனு மறக்காம அம்மாகிட்ட பகிர்ந்துப்பார்.

அதே போல என் நாத்தனார் சரண்யா என்கிட்ட அவ்வளவு ஃப்ரண்ட்லியா பழகுவாங்க! என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்! இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க

– See more at: http://www.manithan.com/news/20170105124065#sthash.mtNVgL8p.dpuf

SHARE