வெற்றி, தோல்வி கொடுத்த ஹீரோயின்களுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- பிரமாண்ட படம்

230

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களாக நடித்து வருபவர். இவர் அடுத்து பன்னீர் செல்வம் இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, பாபிசிம்ஹா வில்லனாக நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கின்றார்.

ரித்திகா சிங் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கின்றார். இதற்கு முன்பு விஜய் சேதுபதி-லட்சுமி மேனன் கூட்டணியில் வெளிவந்த றெக்க படுதோல்வியடைந்தது.

அதேபோல் விஜய் சேதுபதி-ரித்திகா சிங் கூட்டணியில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE