விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது!

210

விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கியவர் அருண்ராஜா காமராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி,பாடி மிகப்பிரபலமானவர்.

தொடர்ந்து இவரின் சாதனைகள் பல படங்களின் வாயிலாக பெருகிவருகிறது. இப்போது பைரவா படத்திலும் வரலாம் வரலாம் வா பைரவா பாடியுள்ளார்.

வீரசிவாஜி படத்தில் இமான் இசையமைப்பில் வெற்றி பெற்ற சொப்பன சுந்தரி பாடலுக்காக இவருக்கு மெட்ராஸ் டெலிவிஷன் விருது வழங்கியுள்ளது.

சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றதை மகிழ்ச்சியுடன் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

SHARE