தொடர்ச்சியாக 80 வேளைகள் மாதுளம் பூ கசாயம் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவீர்களா?

177

என்னதான் நாம் அதிக விலை கொடுத்து நவீன மருத்துவத்தை தேடி ஓடினாலும் நம் முன்னோர்கள் உருவாக்கிய நாட்டு வைத்தியத்தினைப் போல் வராது.

காரணம் எந்த விதமான பக்க விளைவுகளும் அற்ற இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மூலிகைகள், தாவரங்கள் என்பவற்றிலிருந்து செய்யப்படுபவையாகும்.

அதே போல எமது சூழலில் காணப்படும் பல தாவரங்கள் தமது பாகங்கள் ஒவ்வொன்றிலும் மருத்துவக் குணத்தைக் கொண்டுள்ளன.

இவ்வாறு இதுவரை கேள்விப்பட்டிராத மாதுளம் பூவின் மருத்துவக் குணங்கள் பற்றி இங்கு காணலாம்.

 
SHARE