ABI_9466 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் வாய்,கைகள் கட்டப்பட்டநிலையில் செல்வதை அவதானித்த ஒருவர் செம்மணிப் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து பல தடவைகள் மறித்த போதும் நிறுத்தாது தப்பித்துள்ளனர்.
யாழ் ஆடியபாதம் வீதியூடாக தப்பித்த வேளையில், பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக குறித்த சிறுமியின் ஆடையைத் களைந்து துரத்திச் சென்றவரது முகத்தில் விட்டெறிந்துள்ளனர்.இதனுடன் மோட்டார் சைக்கிள் துரத்திச் சென்றவர் செய்வது அறியாது பொலில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸாரினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்து.
“முச்சக்கர வண்டி இலக்கம் :ABI-9466”