AK 63 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க போகும் நடிகர்கள் யார் யார் தெரியுமா?..

102

 

நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து இவர் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாம். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

வில்லன்?
இந்நிலையில் AK 63 குறித்து புதிய தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க எஸ். ஜே சூர்யா அல்லது அரவிந்த்சாமியை மற்றும் தெலுங்கில் தற்போதைய ஒரு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

SHARE