BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதாவின் அடுத்தடுத்த பிளான்

239

கடந்த வார BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நமீதா. இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது மிகவும் சந்தோஷமான விஷயம் என்று கமல்ஹாசனிடம் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் நமீதா BiggBossல் இருந்து வெளியேறிய பின் தனது குடும்பத்துடன் மூன்று நாள் இருக்க முடிவு செய்துள்ளாராம். பின் சிறிய மலையேற்ற பயணம் செல்ல முடிவு எடுத்திருப்பதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை

SHARE