தமிழ் சினிமா முழுவதும் இப்போது BiggBoss பிரபலங்கள் தான் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்த ஹரிஷ் கல்யாண் நிறைய விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது BiggBoss நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் முதலில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், நிகழ்ச்சியின் இறுதி நாளில் மெர்சல் டீஸர் வெளியாகிவிட்டதாக சில பேர் கூறினர். உடனே நிகழ்ச்சி முடிந்ததும் முதலில் போன் கால்கள், வாட்ஸ் அப் போன்றவற்றை பார்க்காமல் மெர்சல் டீஸரை தான் முதலில் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.