BiggBoss நிகழ்ச்சியில் பேசும் அந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?

226

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் BiggBoss நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். இந்த நிகழ்ச்சியில் நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் ரசிகர்கள் திட்டுவது அந்த நிகழ்ச்சியில் பேசும் BiggBossசை தான்.

இவர் யார் என்பது மட்டும் சரியாக தெரியாத நிலையில் தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. BiggBoss குரலுக்கு சொந்தக்காரர் அம்புலி கோகுல்நாத் என்று கூறப்படுகிறது. இவர் அம்புலி, ஜம்புலிங்கம் 3டி, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கிராபிக் டிசைனரான கோகுல்நாத் பிரபல தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.

SHARE