ஆய்வுக் கட்டுரைகள்

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனிஈழம் தான் தீர்வு என்று இதுவரை எந்தவொரு நாடும் ஒத்துக் கொள்ளவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள்...

”பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர்’ இராயப்பு ஜோசப் ஆண்டகை

பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழு...

5ம் கட்ட ஈழப்போர் நெடுங்கேணி காட்டில் ஆரம்பம் – முறியடித்த இராணுவ புலனாய்வு

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் வெவ்வேறான பரிணாம வடிவில் விடுதலைப்புலிகளின் போராட்டங்கள் உருவெடுத்தன. அந்தவகையில் 1983 தொடக்கம் 1989 ஆம் ஆண்டுவரை 1ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. ஆரம்பத்தில் கொரில்லாப்போர் நடவடிக்கையாகவே ஆரம்பித்தது....

அமெரிக்கா இலங்கையில் தளம் அமைக்கவே மஹிந்தவுடன் பேரம் பேசுகிறது

மாதங்கள் என்ற அளவு நாட்களாகக் குறைந்து கொண்டு வரும் நிலையில் ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்காகப் பலரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா - பிரிட்டன், மனித உரிமை ஆணையாளர், அரச சார்பற்ற நிறுவனங்கள்,...

ஈழப்போரின் இறுதிகட்டத்தில் அதிநவீன குண்டுகளை பிரபாகரன் பாவிக்காதது ஏன்?

    இலங்கையரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரிய படைநகர்வென்றை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் 2009 காலப்பகுதியில் மும்முனைத்திறப்புடன் வலிந்த தாக்குதலாக நடத்தியிருந்தது. மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் நிறைவுபெற்றது. ஆனால் ஏற்கனவே தமிழீழ...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே தமிழ்மக்களின் தன்மானத்தைக் காப்பாற்ற வேண்டும்

  இலங்கை அரசியலில் மட்டுமல்ல இன்று சர்வதேச அரசி யலிலும் மார்ச் மாத ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் முக்கிய கவனிப்பை பெற்றிருக்கிறது. மனித உரிமை விவகாரங்களில் அதிகள வில் கரிசனை காட்டாத பல...

தமிழர் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் குள்ளநரி விளையாட்டு

சர்வதேச அரசியல் விளையாட்டரங்கில் ஆசியாவின் முக்கிய நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது. இந்துசமுத்திர நாடுக ளில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதி யில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் கவனிப்பை...

புலனாய்வாளர்களின் கையில் எந்த நாடு தங்கியிருக்கிறதோ அந்த நாட்டை அசைக்க முடியாது

உலக வல்லரசு நாடுகள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்நாட்டு புலனாய்வுக்கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்கின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, ஸ்கொட்லாந்து இப்படி பலம்மிக்க புலனாய்வுநாடுகள் இடம்பெறுகின்றன. வீட்டோ அதி காரம் கொண்ட...

அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவுக்கு எதிராக கூட்டுச்சதி செய்கின்றது

  இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவற்றுக்கான காரணம்...

பெண்கள் அதிகம் ஃபேஸ்புக்கில் நேரத்தைப் போக்குகிறார்களாம்.

வாஷிங்டன்: நகரத்து இளைஞர்களையும் இணையத்தையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு வெப் அவர்களது நேரத்தை விழுங்குகிறது. பலவிதத் தகவல்களையும் அவர்கள் இணையத்திலிருந்தும் சமூக வலைதளங்களிலிருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள். என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதிலிருந்து...