கட்டுரைகள்

தமிழ் மக்களுக்கானத் தீர்வு விடயத்தில் இரட்டைவேடம் போடும் மைத்திரியும், ரணிலும்

அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் என்கிற ஒன்று அவர்களிடத்தில் இல்லை என்றே கூறவேண்டும். 30ஆண்டுகால போராட்டத்தில் தமிழ் மக்களின் உரி மைகளை வென்றெடுப்பதற்கான யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கும்...

சிறுவர் துஷ்பிரயோகம் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் பரவலாகப் பாலியல் வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுவருவது தெரிந்ததே. அத்தோடு இவை தமிழ் மக்களுக்குள்ளேயே பெருமளவில் நிகழ்வதும் வழமையானதொன்றாகிவிட்டது. பதின்ம வயதுச் சிறுமிகள் உட்படச் சிறுவர்கள் தமது தந்தைமார்கள், பேரன்மார்களுக்குச்...

கிராமிய பொருளாதார மத்திய மையத்தினை வவுனியாவில் அமைப்பதில், வன்னி அரசியல்வாதிகளைப் புறந்தள்ளும் தென்னிலங்கை, யாழ் அரசியல்த் தலைமைகள்

கடந்த 24.04.2016 அன்று வவுனியா மாவட்டத்தில் பொருளா தார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபையின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு...

இது முதலமைச்சருக்கு எதிரான காய்நகர்த்தலா?

  வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி புதிய நல்லாட்சி அரசாங்கத்திலும் இது தொடரவே செய்கின்றது. பொருத்து வீட்டுப் பிரச்சனை, பொருளாதார மத்திய நிலையம் என...

சர்வதேசம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் வெற்றுக்கோரிக்கைகளுடன் தமிழர் தரப்பு- இரா.துரைரத்தினம்

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும் காலத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஜெனிவா முன்றலில் ஊர்வலத்தை நடத்துவது வழக்கமாகும். இம்முறையும் கடந்த திங்கட்கிழமை...

புத்தரின் வேதனைகள் – .எல்.நிப்றாஸ் (கட்டுரை)

  அறுப்­ப­தற்­கா­கவே வளர்க்­கப்­படும் மந்தைக் கூட்டம் போல மியன்­மாரின் ரோஹிங்­கியா முஸ்லிம்களை பௌத்த போின­வாதம் கையாள்­கின்­றது. தவணை முறையில் பலி ­யெ­டுக்­கப்­படும் ஜீவன்­க­ளா­கவும் இவர்கள் ஆகி­ யி­ருக்­கின்­றார்கள். பாம்புகளை அடித்தால் மட்டும் போதாது அதைப் புதைக்கவும்...

போரின் இறுதியில் பிடித்துச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் கண்களையும், கைகளையும் கட்டி அவர்களைச் சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள்

  எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு யுத்தம் என்ற உளி பயன்படாது’ என்று சொன்னார் மார்ட்டின் லூதர்கிங். ஆனால் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அது நன்றாகவே பயன்படும் என்பதை உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் மெய்ப்பித்துவருகின்றன. ஒரு போர்...

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

தமிழீழக் கோரிக்கையினைக் கைவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள் என்கின்றபோது எதனை முன்னெடுக்கப்போகின்றார். தமிழ் மக்களுக்கானப் போராட்டங்கள் திம்பு முதல் டோக்கியோ வரையிலானப் பேச்சுக்களை உள்ளடக்கியதொன்றாகவே காணப்பட்டது. இத்திட்டத்திலிருந்து...

இனப்படுகொலையில் ஈடுபடுகின்ற அரசுகள் அதனை மூடி மறைக்க கையாளும் சாணக்கியமான ஒன்றுதான் நல்லிணக்கம்.

  ஒரு இனம் எதிர்கொள்ள கூடாத , ஒரு இனத்துக்கு இளைக்கப்படக்கூடாத அநீதிகளில் ஒன்றாக , உலகின் மிகக்கொடூரமான குற்றங்களில் ஒன்றாக இனப்படுகொலை இருந்து வருகிறது. அவ்வாறன காட்டுமிராண்டித்தனமான அநீதிக்கு ஈழத்தில் தமிழர்கள் உள்ளாக்கப்பட்டார்கள்...

வீரச்சாவடைந்தால் தான் அவர்கள் வீரர்களா? மாவீரரானால் தான் மரியாதையா? பதில் கொடுங்கள் தமிழ் மக்களே!

எப்போது தீரும் இந்த அவலம் என்று யோசிக்கும் அளவிற்கு இன்று முன்னாள் போராளிகளின் நிலை மிகப்பெரும் இடர்களுக்குள் அகப்பட்டிருக்கின்றது. போராளிகள் எதிர்நோக்கும் இடர்கள் பேரவலம் தான். இன ஒடுக்குமுறைக்குள் உள்ளாகியிருந்த ஒரு இனத்தின் மீட்பர்களாக...