தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது.
இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர்...
ராஜபக்ஸவுக்கும் – பிரபாகரனுக்கும் (புலிகள்) இடையேயான ஒப்பந்தம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது -நிர்மலா கன்னங்கார
2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும் மற்றும் அதற்குப் பின்பும் அரசின் கருவூலத்தrajapaksha ltteில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் கடத்தப்பட்டு ராஜபக்ஸவினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.ரீ.ரீ.ஈ) வழங்கப்பட்டது தொடர்பாக ஒரு விசாரணையை ஆரம்பிப்பது...
வரலாறு தெரியாத சுரேஷ் பிரேமச்சந்திரனும்! சிங்கள தேச விசுவாசியாக மாறிய சம்பந்தனும்!!
தமிழின விடுதலைக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர்நாள் நிகழ்வுகள் தழிழர்கள் வாழும் மேற்குலக நாடுகளிலும் தமிழகத்திலும் நடைபெற்றிருக்கிறது.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் கூட இம்முறை சில இடங்களில் அஞ்சலி...
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.
கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன??
சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு...
சம்பந்தன் சிங்கள இராஜதந்திரம் வகுத்த பொறிக்குள் சிக்கிவிட்டாரா?
சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா. சம்பந்தன் பங்குகொண்ட கூட்டங்கள் எவற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு...
தேசிய தலைவர் பிரபாகரனின் நான்கு தலைமுறையின் வாழ்க்கை வரலாறு.
இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை…
யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும்.
வல்வெட்டித்துறை என்னும்...
த.தே.கூட்டமைப்பு எதிர்க்கட்சிப் பதவியினை துறப்பதே தமிழ்த்தேசியத்தினை முன்னெடுப்பதற்கான சிறந்த வழி
தமிழ் மக்களது போராட்ட வரலாற்றினை எடுத்துக்கொண்டால் வெறுமனே பதவி மோகங்களுக்காக மாத்திரமே எதிர்க்கட்சிப்பதவியினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பது தெட்டத்தெளிவாகின்றது. காலத்தின் தேவைகருதி சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியுள்ள இந்நேரத்தில் அரசாங்கம் தனது நிகழ்ச்சிநிரலை...
ISIS தீவிரவாதிகள் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தாக்கத் திட்டம்
அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களில் இவர்களது வீரதீரச் செயல்கள் மட்டுமன்றி இவர்களால் நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூரக் கொலைகளும் வெளிவந்து மக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். சிலர்...
ஐ.நா அமெரிக்கப் பிரதிநிதி சமந்தா பவரின் இலங்கை விஜயம்
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க தேசத்தின் பிரதிநிதியாக விளங்கும் சமந்தா பவர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றார். அவர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப்...
தேசியத்தலைவர் பிரபாகரன் மாவீரர் தின உரையினை ஆற்றாமைக்கான முக்கிய காரணங்கள்
விடுதலைப்புலிகள் அமைப்பு மே 5, 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள்...