‘கன்சைட்’ தடுப்பு முகாம் திருகோணமலை கடற்படை தளத்தில் நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த இரகசிய தடுப்பு சிறையாகும்.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி காலப்பகுதியில் இடம் பெற்ற கடத்தல்களும் காணாமல் போதல் சம்பவங்களும் ஏராளம்.
அவை படைத்தரப்பால் செய்யப்பட்டதா அல்லது புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் நடவடிக்கையா என்பது தொடர்பில் விவாதங்களே இன்னும்...
இனப்பிரச்சனையை மேலும் ஊறுபடுத்தல் திட்டமிட்ட சிங்களமயமாக்கலின் கீழ் வடகிழக்கு மற்றும் மலையகம் – ந.சத்தியமூர்த்தி
1. முன்னுரையும் பின்னணியும்
2. திட்மிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில்
2.1 சிங்களக் குடியேற்ற உத்திகள்
3. வடமாகாண மீள்கட்டமைப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகள்
4. வடக்கு, கிழக்கு. மலையகப் பகுதிகளில் பெயர் மாற்றங்கள்
5. சிங்களமயமாக்கலுக்கும் இராணுவக் குடியேற்றங்களுக்கும்...
பிரபாகரன் காலத்தில் அவர் தலைமையின் கீழ் எமது விடுதலை கிடைக்காவிடின் இனி ஒருபோதும் அது எமக்குக் கிடைக்கப்போவதில்லை.
இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத - புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது....
மைத்திரி-ரணில் அரசின் அமெரிக்க-இஸ்ரேலுடனான உறவுகளும், இலங்கை இஸ்லாமிய மக்களும் – வீரப்பதி விநோதன்
இவ்வாண்டு ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆட்சி பீடமேறிய அரசாங்கத்துக்குத் தலைநகர் கொழும்பு உள்ளடங்கலாகத் தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர்களில் 2ஃ3 பங்கிற்கும் அதிக மானோர் வாக்களித்திருந்தனர். மஹிந்த தரப்பினரை முறியடித்து மைத்திரி-ரணில்...
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களும், ISISஇன் சர்வதேசத் தாக்குதல்களும் – நெற்றிப்பொறியன்
ஐரோப்பிய நாடுகளில் ISIS தீவிர வாதிகளுடைய தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கும் இந்நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளுக்கு நேரடியாக தாக்குதல்களை நடாத்த வுள்ளதாகவும், அங்கிருக்கும் மக்களை நிம்மதியாக வாழவிடமாட்டோம் எனவும் இவர்கள்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இரா.சம்பந்தனின் தலைமையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதே சிறந்தது – இரணியன்
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் சாத்வீகப் போராட்டங்கள் வலுவாக முன்னெடுக்கப்பட்ட வரலாறு கள் இருக்கின்றன. தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் வரையிலான தமிழ்த்தலைவர்கள் பல்வேறு உண்ணாவிரத, சாத்வீகப் போராட் டங்கள் என மேற்கொண்டபோதும் அவை...
இராணுவ இரகசிய வதைமுகாமில் தடுத்துவைத்துக் கொலைசெய்யப்பட்ட இருபது தளபதிகள்!
திருகோணமலைப் பகுதியில் இரகசிய வதைமுகாம் இருப்பதாக அறிவிக்கப்பட்டபோதிலும், அதைவிடவும் 12 வதைமுகாங்கள் வடக்கு கிழக்கு, தென்மாகாணம் போன்ற பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விடுதலைப்புலிகளுடைய இடைநிலைத் தளபதிகள் கொழும்பு கடத்தப்படுகின்றனர். இளங்குமரன், வே.பலகுமார், யோகி,...
இனப்படுகொலையைச் செய்த சிங்களத் தலைவர்கள், இரு அணியாகப் பிரிந்து நின்றனர்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றவர்கள் யார்? ஈழத்தில் உயிருடன் உலவுகிற தமிழ்த் தலைவர்களா?
இந்தியாவில் நடைப்பிணங்களாக நடமாடுகிற நாமா? அல்லது 1,46,679 பேரா?’ இப்படியொரு தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினால், –...
தமிழ் அரசியல் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்வது ஆபத்தானது
நாட்டின் பல்வேறு சிறைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசி யல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான பிரச்சினையையிட்டு அக்கைதிகளில் ஒரு சாராரின் சட்டத்தரணிகள் அவர்களைப் பிணையில் விடுதலை செய்யும்படி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்...
தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த எதிர்க்கட்சி வலியுறுத்தவேண்டும்
கடந்த 30 வருட காலமாக தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களுக்கு அஞ்சலியினைச் செலுத்தக்கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்தக் கேள்வியும் எழுப்பப்படுகின்றது. ஜே.வி.பி, ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளின்...