கட்டுரைகள்

மர்ம மனிதன் பின்னணியில் கோத்தபாய

கிறீஸ் மனிதன் தொடர்பில் மகிந்தவும் கோத்தாவும் விசாரிக்கப்பட வேண்டும் எங்களை அனுப்பியது இலங்கை அரசு - மர்ம மனிதன் வாக்கு மூலம் இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சூடு பிடித்திருக்கும் சர்ச்சைக்குரிய விடயம்...

கறுப்பு ஜுலை 83 அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக...

  கறுப்பு ஜுலை 83 - சோழியன் ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதார ரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும்...

சம்பந்தனின் தோல்விகள் ஆரம்பம்…! கூட்டமைப்பின் எதிர்காலம் அம்போ…?

    அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதிநிலைப்படுத்தியிருக்கிறது. சில தினங்களாக தமிழ் அரசியல் சூழல் பரப்பரவாகவே இருந்து வருகிறது. சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் பங்குகொண்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குழப்பங்கள், பின்னர் அவுஸ்ரேலிய...

தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டியவர் யார்?

  வடக்கு மாகாண முதலமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென அதேகட்சியின் துணைச் செயலாளரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

தேசியத்தலைவர் பிரபாகரனால் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளில் 21 வருடங்கள் தங்கியிருக்கலாம்

உலகிலுள்ள வல்லரசு நாடுகள் பொதுவாக தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நிலக்கீழ் பதுங்குகுழிகளை அமைப்பது என்பது வழமையானது. உலகில் பல பிரசித்திபெற்ற பதுங்கு குழிகள் இருக்கின்றன. அவை யாவன, எறும்பு பதுங்குகுழி, எலி...

இலங்கை அரசுக்குச் சார்பான ஜெனிவாத் தீர்மானமும் மஹிந்த தரப்பினரின் விஷமத்தனமான அர்த்தமற்ற ஆர்ப்பாட்டமும்

அண்மையில் ஜெனிவாவில் இலங்கை அரசுக்குச் சார்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தெரிந்ததே. இத்தீர்மானமானது உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிரானவொன்றே. தமிழ் மக்களின் பிரச்சினையை நீடிக்கச்செய்து அந்நீடிப்பில் இலங்கைத் தீவு முழுவதையுங் கபளீகரஞ் செய்யும் உலக...

தமிழினத்தை மீண்டும் அடக்கியாள நினைப்பது அரசுக்கு ஆபத்தானது – இரா.சம்பந்தன்

தமிழீழ விடுதலைப்புலிகளினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உரு வாக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் அரச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருப்பதானது தமிழ் மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள்...

அடக்க நினைக்கும் அதிகார வர்க்கமே போராட்டத்தைத் தூண்டுகிறதா?

அதிகார வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான போராட்டம் புதியதல்ல. அதிகார வர்க்கம் தொழிலாளர்களின் உரிமைகளை எப்பொழுதெல்லாம் தர மறுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பெற போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். வவுனியா மாவட்டத்தில்...

குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத றக்பி வீரர் வஸீம் விவகாரம் நடந்து, நடக்கப்போவது என்ன??

  றக்பி வீரர் வஸீம்   விவகாரம்  நடந்து, நடக்கப்போவது என்ன?? குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும். இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது...

பிரபாகரன் உடல் புதைக்கப் பட்டதா? அல்லது தகனம் செய்யப்பட்டதா?- சரத்பொன்சேகாவின் பரபரப்பு பேட்டி!!

  அந் முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி...