கட்டுரைகள்

இலங்கை வரலாற்றில் 1983 இன வன்முறைகள்

  எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால...

“தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு 60 ஆண்டு வரலாறு உண்டு; 30 ஆண்டுகள் ஈழத் தந்தை செல்வநாயகம், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலம்,...

  அந்தக் காலத்தில் தமிழக அரசர்கள் பார்ப்பனர்களுக்கு “பிரம்மதேயங்கள்” என்ற பெயரில் சில கிராமங்களை எழுதி வைத்தார்கள். அதைப் போல, தமிழகத்தை ஜெயலலிதாவுக்கு எழுதிவைத்து விட்டுப் போன பாசிச வக்கிரக் கோமாளி அரசியல் தலைவர்...

தமிழீழ தோல்விக்கு MGR ரும், இந்திராவும்தான் காரணமா ?- இனப்போர் இந்த அளவு வளர்ந்ததுக்கு என்ன பின்னணி.

இது என் பதிவு அல்ல நண்பர்களே, ஆனால் சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். இப்பதிவை படிப்பவர்கள்  சில வரலாற்று  உண்மைகளை  தெரிந்து கொள்வதற்கு...

உலக அரங்கில் இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும்

  உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன....

97 ஆயிரம் நூல்களைக் கொண்ட புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் 1981 ஜூன் 1-ஆம் தேதி தீக்கிரையாக்கப்பட்டது.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும். -ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில்...

“ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’- 68: திம்பு பேச்சு வார்த்தை!- பேசுவது சரியல்ல என்று தமிழர் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக...

திம்பு பேச்சுவார்த்தை ஈழ தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் பெற்ற விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்தின் சமரசத் திட்ட அட்டவணை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து...

மறைக்கப்படும் இசைப்பிரியாக்கள்!

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணாம் செய்வது வரை மிகவும் நுட்பமாக...

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! பரபரப்பு தகவல்!

  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010

  ‹ 2004  2015 › இலங்கையின் 14வது நாடாளுமன்றத் தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 தொகுதிகளுக்கும் 8 ஏப்ரல் 2010 முதல் கட்சி இரண்டாம் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி தலைவரின் தொகுதி இல்லை கொழும்பு மாவட்டம் முந்தைய தேர்தல் 105 தொகுதிகள், 45.60% 82 தொகுதிகள், 37.83% வென்ற தொகுதிகள் 144 60 மாற்றம் + 39 − 22 மொத்த வாக்குகள் 4,846,388 2,357,057 விழுக்காடு 60.33% 29.34% மூன்றாம் கட்சி நான்காம் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சரத்...

தடுமாறும் மைத்திரி….

1994ல் பொதுத் தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்ட போது, சந்திரிகா குமாரதுங்க இரகசிய இடத்தில் மறைந்திருந்தார். இத்தேர்தல் பெறுபேறால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் கருதினார். இவரது விசுவாசிகள் மாத்திரமே இவர்...