கட்டுரைகள்

இனவழிப்பு செய்த இராணுவம், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவம், சரணடைந்தவர்களைக் கொன்ற இராணுவம், இன்று சிவில் சமூக...

வெற்றிமகள் வடக்கில் கிழக்கில் சட்டத்ததை கையில் எடுத்து சட்டவிரோத செயல்களை செய்கின்றது. இதை மூடிமறைக்க இனந்தெரியாத கும்பலாக தன்னை மாற்றி, அதை முன் நிறுத்துகின்றது. இலங்கையில் புலானாய்வு என்றால் இரகசியமாக கடத்துதல், கொல்லுதல்தான். அதன்...

பாலியல் குற்­றத்­திற்கு மரணதண்டணை என்­பது சாத்­தி­யமா? பாலியல் குற்றம் என்­பது என்ன?

  மிகச் சமீப கால­மாக ஊட­கங்கள் மூல­மா­கவும் பிரத்­தி­யேகத் தக­வல்கள் மூல­மா­கவும் கொடு­மை­யான பாலியல் வல்­லு­ற­வு­களும் முறை­கே­டான பாலியல் நடத்­தை­களைப் பற்­றியும் செய்­திகள் வெளி­வந்து கொண்டு இருக்­கின்­றன. உறவு முறையை மீறியும் வயது எல்­லை­களை கடந்தும்...

தமிழர் கலை, கலாச்சாரம் தொடர்பில் விழிப்புணர்வு அவசியமானது.

  தமிழகம், இலங்கை உட்பட உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் மொத்த எண்ணிக்கையிலும் பார்க்க மிகக்குறைந்த எண்ணிக்கையைக்கொண்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனையோ இணக்குழுமங்களுக்குத் தமக்கெனத் தனிநாடுகளும் சுயாட்சிகளும் இருக்கும்போது தமிழருக்கென ஒரு...

வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரித்தது தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்கான சதித்திட்டமா?

  வடக்கு-கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொள்ளும்போது அம் மாகாணங்களில் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாகவும், அதேமொழியைப் பேசும் இஸ்லாமி மக்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வடக்கை விடக் கிழக்கில் வசித்து வருகின்றார்கள். வடக்கில்...

மலையகத்தமிழரின் இன்றைய நிலை மாற்றம்பெறுமா?

இலங்கையில் வதியும் சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர், மலையாளிகள் என்னும் ஐந்து இனத்தவர்களில் தமிழர் என்னும் இனத்தவர்களுக்குள் மட்டுந்தான் வித்தியாசப்பட்ட பிரச்சினைகளின் பாற்பட்ட 'மலையகத் தமிழர்' என்னும் தனிப்பட்ட மக்கள் குழுமம் அடையாளப்படுத்தப்படுகின்றது....

மஹிந்த பிரதமரானால் சிறுபான்மையினம் மீண்டும் ஒடுக்கப்படும்.

முப்பது வருட காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதோடு, காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதையாக, மஹிந்த தான் யுத்தத்தை வெற்றிகொண்ட வீர தீரக் கதாநாயகனென அவரைப் போற்றிப்...

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.-தமிழினத்தின் சாபக்கேடு: போலி சாமியாரின் கையில் வடமாகாண மக்கள்!!

  சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல்  வன்புணர்வு   மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள  நான்கு குற்றவாளிகளை...

அனந்தி சசீதரனின், அரசியலுக்கு பின்னால் செயற்படும் இந்திய உளவுத்துறையான RAW !!..

கருணாநிதியின் ஊழல் பேரரசு தொடர்பாகவும், இலங்கை இந்திய அரசுகளுடன் அவர் நடத்திய இறுதிப் போர் நாடகங்கள் தொடர்பாகவும் பல ஊடகங்கள் பல ஆதாரபூர்வமான தகவல்களைத் தெரிவித்திருந்தன. அதே வேளை பாரதீய ஜனதாக் கட்சியும், ஜெயலலிதவும்...

1986ம் ஆண்டுக் காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து மாணலாற்றுக்கு வந்த கடாபிதமிழீழத் தேசியத்தலைவரையும், தமிழீழத்தையும் தன் உயிர் மூச்சாகக்கொண்டு செயற்பட்டார்

  அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்ததுஇனம் புரியாத...

ராஜீவ்காந்தி கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரகசியக் குறியீடு ‘கஞ்சிகுடிச்சாறு’ புலிகளின் ‘வயர்லஸ்’ தொடர்பை அறிந்தும் கோட்டை விட்டது இந்தியா.

இலங்கை விவகாரத்தை கவனித்து வந்த மத்திய உளவுப்பிரிவு றோ நீண்டகாலமாகவே புலிகளின் வயர்லஸ் தொடர்புகளை ஒட்டுக்கேட்க முயற்சி செய்து கொண்டிருந்தது. இவர்கள் முயற்சி செய்யும் விடயம் புலிகளுக்கும் நன்கு தெரியும் அதனால் புலிகளும்...