கட்டுரைகள்

விடுதலைப்புலிகளின் ஆயுத விமானத்திற்கு நடந்தது என்ன???

கேர்ணல் பாணு காட்டிக் கொடுத்தார் என புலித் தலைமைகளிடம் சந்தேகம் உருவாகியது. கேர்ணல் பாணு இலங்கை அரசுக்கெதிராக நடைபெற்ற தாக்குதல்களில் பல்வேறு வெற்றிகளை குவித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.   இவர் ஏன் விடுதலைப்புலிகளின்...

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160,000ற்கும் அதிகமான சிங்கள...

  இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் உரிமைகளை நசுக்குவதாக சுயாதீன அறிக்கையொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோனியாவில் உள்ள ஓக்லான்ட் நிறுவகம் மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த பல மாத ஆய்வின் முடிவிலேயே...

துருத்திக் கொண்டும் உறுத்திக் கொண்டும் இருக்கும், ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)

    துருத்திக்கொண்டும் உறுத்திக்கொண்டும் இருக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா  ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றாகிய இலங்கை தமிழரசுக்கட்சிக்கு 51 சதவீதமும், ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு...

வரலாற்றில் சிங்களவர்களை நம்பியிருந்த தமிழ் அரசியல்வாதிகள் பலர் ஏமாற்றப்பட்டார்கள் அவ் வரலாறு இன்றுவரை தொடர்கிறது-இரணியன்

    தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள்...

பௌத்த மதம் – சிங்கள இனம் – அதனது அடையாளத்துடன், வரலாற்றுடன் பிணைந்த நிலம் என்பதாகவே இலங்கைத் தீவை...

  இலங்கைத் தமிழர் பிரச்சினையை அறிந்த எவரும்,அவர்களுக்குக் குறைந்தபட்ச மனசாட்சி இருக்குமெனில்,இலங்கை அரசு பவுத்த சிங்கள இனவாத அரசு என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளமாட்டார்கள். பின்நவீனத்துவரான அ.மார்க்சும் அவர் வழியில் புகலிட தலித்தியரும் உயர்த்திப் பிடிக்கும் ‘தேசியம்...

வித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரல்

  பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை வெறும்...

திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் உள்ள இர­க­சியகோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா,?

  திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் உள்ள இர­க­சியகோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா, முகா­மொன்றில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு அந்த முகா­முக்கு கோத்தா முகாம் எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கடந்த19...

புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை, தென்னாசியாவே நடுங்கியது ! பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி...

நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இசுரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய...

இறுதிக்கட்ட யுத்ததின் தோல்விக்கு மற்றும் ஒரு காரணம் பொட்டு அம்மான் – சூசை விரிசல்களே!

2002ம் ஆண்டு, புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமாதான பேச்சுக்கள் தொடங்கிய நாள் முதல் முடியும் வரை புலிகளின் ஆயதக் கப்பல் ஆப்ரேசன் வெளிநாட்டில் இருந்து இயக்கி வைக்கப்பட்டது. கே.பி. என்று அறியப்படும்...

உலக வரலாற்றில் BOX சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

  எதிரியை கலங்க வைத்த மூத்த தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ்,எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ்,...