கட்டுரைகள்

J R.ஜெவர்த்தனா இந்திய அரசுடன் இனைந்து பிரபாகரனுக்கு செய்த துரோக செயலும் அதன் பின் விளைவுகளும்

பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட பிரபாகரனுக்கு ராஜீவ்காந்தி செய்த துரோக செயலும் அதன் பின் விளைவுகளும் புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு புலிகளின்...

வரலாற்றில் சிங்களவர்களை நம்பியிருந்த தமிழ் அரசியல்வாதிகள் பலர் ஏமாற்றப்பட்டார்கள் அவ் வரலாறு இன்றுவரை தொடர்கிறது-இரணியன்

தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள்...

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புக்கூறுவது...

தமிழ்மக்களுக்கான அர சியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமாகவிருந்தால், தமிழினத்தினை சுத்திகரிப்புச் செய்த அரசுடன் பேசுவது பயனற்றது. மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பினையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும்....

இரட்டைக்கோபுரம், தாஜ் ஹோட்டல் இரு தாக்குதல்களுமே பிரபாகரனின் போராட்டத்தை மழுங்கடிக்க காரணமாயிருந்தன

உலக வர்த்தக மையமாக கருதப்பட்டுவந்த அமெரிக்காவின் அதி யுயர் இரட்டைக்கோபுரம் அல்கைதா அமைப்பினால் விமானத்தின் மூலம் தாக்கப்பட்டது. இதற்கு அல்கைதா இயக்கம் உரிமைகோரியது. பூமிக்கு கீழ் 05 மாடிகளையும், பூமிக்கு மேல் 104...

நிறைவேற்று அதிகாரம் (executive power) வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர் ‘தராக்கி’ சிவராம்

“நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்-ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம் படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த...

2020 ஆம் ஆண்டளவில் இலங்கை அமெரிக்காவின் காலணித்துவ நாடாக மாற்றம் பெறலாம்-அணைத்து வழங்கல்களையும் கொடுத்து தழிழ்தேசியகூட்டமைப்பை ரணில் உடைப்பார்...

ரணில்விக்கிரமசிங்க  இந்த நாட்டை எப்படி விக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்பது நல்ல து அணைத்து வழங்கல்களையும் கொடுத்து தழிழ்தேசியகூட்டமைப்பை ரணில் உடைப்பார் அனைத்துலக நாடுகளினதும் பிரச்சினைகளில் ஒன்றுதான் அமெரிக்க நாட்டின் தலையீடாகும். முழு அரபு இராச்சியத்தையும் தனது...

LTTE உடனான யுத்தத்தை கோதபாயவும் மகிந்தாவும் ;குளிர்சாதன அறைகளில் இருந்து கட்டளை பிறப்பித்தவர்கள் நான் வன்னியில் மழையிலும்...

கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின் திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது டீ.பி.எஸ். ஜெயராயா என்ற ஏகாதிபத்திய ஏஜண்டும்...

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புக்கூறுவது...

தமிழ்மக்களுக்கான அர சியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமாகவிருந்தால், தமிழினத்தினை சுத்திகரிப்புச் செய்த அரசுடன் பேசுவது பயனற்றது. மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பினையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும்....

மகிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதன் பின்னணியில் அமெரிக்கா-இரணியன்

  “இலங்கை இந்து மகா சமுத்திரத்தில் மிக முக்கியமான கடல்சார் வணிகப்பாதையில் ஐரோப்பா, சீனாவின் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பகுதிகளை இணைக்கும் புள்ளியில் அமைந்துள்ளது. அமெரிக்காவால் இலங்கையை நிச்சயமாக இழக்க முடியாது.” எந்தவொரு அரசியல்...

இலங்கையரசிற்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா?

இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செய்யக்கூடாத குற்றம் எல்லாம் செய்து விட்டு இராஜதந்திர ரீதி யில் செயற்படாமல், உலகநாடுக ளுடன் ஒத்துழைக்காமல் எதேட்சதிகாரப் போக்கில் செயற்பட்டுவருகின்றது. இலங்கைக்கு எதிரான போர்குற்றங்கள்...