பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் ஜெனிவாவரை கொண்டு செல்லப்பட்டதன் காரணம் என்ன?
இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபா கரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு...
பாலகன் பாலச்சந்திரனின் ஒளிப்படத்தொடு பொங்கியெழுந்தது தமிழகம். அதன், அதிர்வு ஜெனிவா வரை எதிரொலித்து, இராஜதந்திர மட்டங்களிலும் பெரும் தாக்கத்தை...
சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விடுதலை, இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் சட்டச் சிக்கலை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை, இவர்களின்...
அணிவகுப்பில் ராஜீவ் காந்தி சிங்களப் படையினர் எத்தகைய கொடூரமான மனநிலையினர் என்பதையும் கொலைவெறி மிகுந்தவர்கள் என்பதையும் இச்சம்பவம் உலகத்திற்கு...
1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
1. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் உடன்பாட்டின் இரண்டாவது பத்தி...
தமிழர்கள் மீது வீசப்படும் எரிகுண்டுகள்: வியட்னாமில் பயன்படுத்தியது போன்றவை
இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம்.
பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண்...
புலிகளின் ஆறு விமான ஓடுபாதைகளைப் பிடித்துவிட்டோம் என்று முழங்கும் அரச பீரங்கி, அந்த ஓடுபாதைகளில் ஓடிய விமானங்கள் எங்கு...
தலைவர் பிரபாகரனைப் பிடித்துவிடுவார்கள் என்பதனால் அல்ல; ‘பிடித்துவிடுவோம் விடுவோம்’ என்று முழக்கமிடும் பேரினவாதிகளையும், அவர்கள் வாய்மொழியும் செய்திகளின் உண்மையைச் சற்றும் உய்த்தறியாமல் பரப்பும் ஊடகவியலாளர்களையும் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது. அவரைப் பிடித்து இந்தியாவிடம்...
இந்த நாடு சிங்கவர்களுக்கே உரியது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை மகிந்த மற்று கோத்தபாயக் கூட்டணிக்கு நிகராக...
சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம்.
சிறிலங்காவில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆணையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ...
வெள்ளை வான் -கறுப்பு வான் கடத்தல்களின் பின்னால் உள்ள மர்மங்கள் – நிராஜ் டேவிட்
வெள்ளை வான், கறுப்பு வான் கடத்தல்கள் தமிழர் வாழும் பிரதேசங்களில் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன. யுத்தம் முடிவுக்கு வந்து, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும், தமிழ் இளைஞர்கள், யுவதிகள் இதுபோன்ற...
புலம் பெயர் தமிழர்களைக் குறிவைத்து ‘Operation Trust’ இராணுவ நடவடிக்கை?– நிராஜ் டேவிட்
;ஒப்பரேஷன் ட்ரஸ்ட்’ என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும்.
ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில்...
இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன – ஐநா மனித உரிமை ஆணையாளர் நியமித்த உயர்மட்ட ஆணைக்குழு
இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஐநா மனித உரிமை ஆணையாளர் நியமித்த உயர்மட்ட ஆணைக்குழு அந்த விசாரணைகளில் கூடிய கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
விசாரணைகள் இலங்கை அரசுக்கெதிராக மாத்திரமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும்...
ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டும், துண்டங்களாக வெட்டிக் கொல்லப்பட்டும் உள்ளனர்.-சனல் 4 தொலைக்காட்சியிடம் போதிய ஆதாரங்கள்
இலங்கை விவகாரம் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி அக்கறை காட்டுவது ஏன் என்று கடந்த வாரம் எமது தினப்புயல் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தது. வியாபார நோக்கம் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும்...