தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது
விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய...
இலங்கை புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் கருணா இயக்கப்படுகிறார்
புதுக்குடியிருப்பில் இரசாயன ஆயுதம்? 2009ம் ஆண்டு ஏப்பரல் மாதம் 4ம்திகதி, சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதலில்,
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளது என்கின்றதான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது...
அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன?
19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது...
முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றிப் போற்றி பாடுபவர்கள் அவர்களது சந்தர்ப்பவாத அரசியலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!
பார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார். கூண்டோடு முஸ்லிம்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகித் தங்கள் ஒற்றுமையை உலகறியச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமை தமிழர்களிடையே இல்லை. நெல்லிக்காய் மூட்டை...
இந்தியாவின் RSS இலங்கையில் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக களமிறக்கம்
இலங்கையினுடைய புலனாய்வுக் கட்டமைப்பானது ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லது சென்றுவிட்டது என்றுதான் கூறவேண்டும். புலனாய்வுக் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புகின்ற போதுதான் நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்படும். இதனை தற்போது இலங்கையின்...
2020 பாராளுமன்றத் தேர்தலும், அரசியல் கட்சிகள் எதிர்நோக்கவுள்ள சவால்களும்
ஜனநாயகம் என்கிற சொற்பதம் பயன்படுத்தப்படும் நாடுகளில் நிச்சயம் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறுவது வழக்கம். அதுபோன்று 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலொன்று இடம்பெறக் காத்திருக்கிறது....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த அரசியல் சதி
(தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம்)
பூகோள ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அதாவது மாவிலாறில் ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்திருக்கிறது. இதற்கிடையிலே எவ்வாறான நிலை...
புதுக்குடியிருப்பில் இரசாயன ஆயுதம்? 2009ம் ஆண்டு ஏப்பரல் மாதம் 4ம்திகதி, சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் புதுக்குடியிருப்பில்...
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளது என்கின்றதான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது மீண்டும் எழ ஆரம்பித்துள்ளன.
மனிதத்திற்கு எதிரானதென்று சர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்ட இரசாய ஆயுதங்கள்(chemical weapons) மற்றும் கிளஸ்டர் குண்டுகள் என்று அழைக்கப்படுகின்ற...
ஜனாதிபதி கோத்தபாய ஒரு இராணுவ விலங்கு – ஆய்வாளர் விக்ரர் ஐவன்
கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு ‘அரசியல் விலங்கு’ அல்ல. இவர் ஒரு ‘இராணுவ விலங்கு’ ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணு வக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார். இவ்வாறு ளுசi டுயமெய புரயசனயைn இணையத்தளத்தில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தாளும் தமிழ்த் தரப்பினர் அனைவரும் துரோகிகள்
தமிழ் மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்கும் முகமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை யான காலமும் செயற்பட்டு வந்தது / வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதுதான் இந்தத்...