கட்டுரைகள்

இஸ்லாமிய அரசு ஒரு பலகோடி டொலர்கள் இயக்கம்.

    இஸ்லாமிய அரசு இயக்கத்துடன் இணைந்த தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதீ மில்லாது இப்ராஹிமீ மற்றும் விலாயத் அஸ் செய்லானி என்ற மூன்று அமைப்புக்களை தடைசெய்வதாக அண்மையில் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. முதல் இரு...

பயங்கரவாத தடைச் சட்டம் (CTA) ஏன் இப்போது?

  2018 செப்டம்பர் 11இல் அமைச்சரவை “Counter Terrorism Act – CTA” – பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்டிடிஈ உடனான யுத்த காலத்தின் போது அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாத...

பௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு

பௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு வைத்துக் கொண்டு பின்னதொடர்ந்து திரிவதாக தோன்றுகின்றது. பொலிஸின் தகவல் வழங்குனரான நாமல் குமார இதுபற்றி பகிரங்கமாகச் சொன்ன பின்னரும்...

பௌத்த காவிகளினால் இலங்கைக்கு ஆபத்து – தமிழினத்துடன் முஸ்லீம்கள் ஒன்றுபடுதலுக்கான இறுதிச் சந்தர்ப்பம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண நிலையைப் பார்க்கின்றபோது சம்பந்தப்படாத விடயங்கள் ஒன்றையொன்று சந்திக்கின்ற நிலைப்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளது தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றதையடுத்து ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் ரிஷாட்...

ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: முதல்கட்ட ஆய்வு 

  படத்தின் காப்புரிமைGETTY IMAGES குழந்தை பிறப்பதை தடுக்கும் ஆண்களுக்கான மாத்திரை ஒன்று மனித பாதுகாப்பு தொடர்பான முதல் கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது என்று முன்னிலை மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற நிபுணர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விந்தணுக்களை உற்பத்தி...

தமிழ் சிங்கள மக்களின் இன விருத்தியை கட்டுப்படுத்த இலங்கை முஸ்லிம் தீவிரவாதிகள்

இலங்கையில் அண்மைக்கால குண்டுத்தாக்குதலையடுத்து முஸ்லிம் அடிப்படை தீவிரவாதிகளினால் தமிழ் சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கையை முஸ்லிம் அடிப்படை தீவிரவாதிகள் ISIS உடன் இணைந்து செயற்படுத்துகின்றமை புலப்படுகின்றது. இதனை சர்வதேச அளவிலே செயற்படுத்துகின்றார்கள்...

மைத்திரி – ரணில் அரசு இலங்கையை எரிமலையின் வாயிலில் வைத்துள்ளது. எரிமலை குமுறும்போது நாடு ஒருபோதும் நிம்மதியாக இருக்க...

இலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ வரி எனப்படும்...

ஜனநாயக ஆட்சிமுறையை இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு 

  இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய...

முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள் எல்­லோரும் புதிய அர­சியல் யாப்புப் பற்­றிய சிந்­த­னைகள் அற்­ற­வர்­க­ளா­கவே உள்­ளார்கள்.

  முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள் எல்­லோரும் புதிய அர­சியல் யாப்புப் பற்­றிய சிந்­த­னைகள் அற்­ற­வர்­க­ளா­கவே உள்­ளார்கள். 1987 ஜுலை 29ஆம் திகதி செய்து கொள்­ளப்­பட்ட இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்தில் முஸ்­லிம்கள் பற்றி எந்­த­வொரு...

7 நாடுகளின் போர் வியூகம்! முறியடித்த புலிகள்!

    அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறார் அதிபர் ராஜபக்சே. ஏழுநாடுகளின் வியூகங்களை முறி யடித்திருப்பதுடன் 170-க்கும் மேற் பட்ட ராணுவத்தினரை படுகொலை செய்திருக்கிறார்களே புலிகள் என்கிற அதிர்ச்சிதான். இதனால் அடுத்தகட்ட ஆலோசனை, அடுத்த கட்ட...