கட்டுரைகள்

முஸ்லீம் பெண்களின் கற்புக்கு விலை பேசும் மத வெறியர்கள்

மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது முஸ்லீம் சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காஃபிர்களாக ஆக்க வேண்டும். வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு...

இலங்கையில் வாழும் முஸ்லீங்கள் வந்தேறு குடிகள் அபாயா அணிவதாய் இருந்தால் சவுதிதான் செல்லவேண்டும்

இலங்கையில் வாழும் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் தமது முன்னோர்களை இஸ்லாம் இலங்கைக்குள் காலடி வைத்த காலத்திலிருந்தே கணிக்க ஆரம்பிக்கின்றனர். அதுவே பிற சமூகங்கள் முஸ்லிம்களை ”வந்தேறு குடிகள்” எனக் கூறுவதற்கு ஏதுவாகவும் அமைகிறது.   இதன்...

மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை பாலியல் தொழில்: உடல், உரிமை, வாழ்வாதாரம்

    பாலியல் தொழிலாளர்கள்மீதான வன்முறை என்றைக்கும் நிகழ்ந்துவரும் ஒன்று. எனினும் சில நேரங்களில் அவர்கள் வழக்கத்திற்கு அதிகமான வன்முறையைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாகக் காவல் துறையினரிடமிருந்து. வன்முறை எப்பொழுதையும்விட அதிகமாகியிருக்கிறது என்று ஒருவர் கூறுவது...

ஒரு கோயிலில் இருக்கும் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்ப்பது இல்லை

  “தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளமானவைகளாகும். அவை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவானதும் திட்டவட்டமானதுமான முடிவுகளுக்கு வர முடியவில்லை. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொருவரைக் குற்றஞ்சாட்டிக் குறைகூறி வருகின்றன. மீள்குடியேற்றம், இராணுவப் பிடியிலிருந்து...

கல்முனை வடக்கு பிரதேசசபையினை தரமுயத்துவதில் முஸ்லீம காங்கிரஸ்சின் சூழ்ச்சி..!

  கல்முனை வடக்கு பிரதேசசபையினை தரமுயத்துவதில் முஸ்லீம் காங்கிரஸ்சின் சூழ்ச்சி..! இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு பின்னர் தமக்கான ஒரு தனி அலகு வேண்டுமென்று முஸ்லீம் தரப்பு தற்பொழுது கிளம்பியுள்ளனர். கிழக்கு மாகானத்தைப் பொறுத்தவரையில் முஸ்லீம் தலைவர்களுடைய நிலச்...

சர்வதேச மேற்பார்வை நிறுத்தப்படவேண்டும் என்பதா கஜேந்திரகுமாரின் நோக்கம்

ஐ.நா. தீர்மானத்தினூடாக இலங்கை மீது பாரப்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச மேற்பார்வையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதா கஜேந்திரகுமார் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

கஜேந்திரகுமாரின் அரசியல் அணுகுமுறை? – யதீந்திரா (கட்டுரை)

  கஜேந்திரகுமாரின் அரசியல் அணுகுமுறை? – யதீந்திரா (கட்டுரை) தமிழ் சூழலில் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் மீண்டும் உரையாடப்படுகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும் அவ்வாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை...

ரணிலா? மஹிந்தவா? என்பதற்கு அப்பால் நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? ஏன்பது குறித்தே சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதமரை அதிரடியாக மாற்றிய அதிர்ச்சியிலிருந்து விடுபடும் முன்பே, அடுத்த இரு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைத்து மற்றுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாம் 26ம் திகதி ரணில் விக்ரமசிங்கவை...

தவராசாவின் தப்பான தரவுகள் 09.04.2019

  முன்னைய வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு.தவராசா அவர்கள் அண்மைய உச ;ச நீதிமன்றத ; தீர்மானத்தை முன்வைத்து வருங்காலத்தில் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றார். முன்னரும் அவரின் தேவையற்ற குற்றச்சாட்டுக்களுக்குப் பதி;ல் அளித்திருக்கின்றோம ;. இப்பொழுது அவர்...

மீண்டுமொரு ஆயுதப்போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ள ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்

தமிழ் மக்களுக்கானப் உரிமைப் போராட்டம் என்பது 30 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்க வைக்கிறது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், விடுதலைப்புலிகள் போன்ற இயக்கங்கள் தமது உயிரைத் துச்சமென மதித்து ஒரு...