கட்டுரைகள்

சாதனைகள் பல படைத்து தரணியில் தலை நிமிர்ந்து வாழ இனிய மகளீர் தின வாழ்த்துகள்

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8–ம் நாள் உலகம் முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு...

தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சதித்திட்டத்தை அரசு அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டது.

தமிழ் அரசியல் தலைமைகளின் தவறுகளே இலங்கை அரசை சர்வதேச அரங்கிலிருந்து பாதுகாக்கிறது தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சதித்திட்டத்தை அரசு அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டது. யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இலங்கையில் ஒரு...

ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !

  பிராபகரன் கொல்லப்பட்டதாக பி.பி.சி, ராய்ட்டர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆம்புலன்சு வண்டி மூலம் ராணுவத்தை ஊடுறுவி வெளியேற முயன்றபோது பிரபாகரன், பொட்டு அம்மன், சூசை மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவம். நேற்றிரவு...

படை­யி­னரைப் பாது­காப்­பது என்ற பெயரில் அவர்கள் தம்மைக் காப்­பாற்றிக் கொள்ளத் தான் முற்­ப­டு­கி­றார்கள்

  சிங்­கள மக்­க­ளிடம் ஆத­ரவும் அனு­தா­பமும் தேடிக் கொள்­வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்­பி­னதும் இலக்­காக இருக்­கி­றது. இதனை வைத்து சிங்­கள மக்­களை எப்­படித் தமது பக்கம் திருப்ப முடியும் என்­பது ராஜபக்...

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள்

  இந்த வருடம் பிப்ரவரி மாதம் நான்காம் திகதி இலங்கை சோசலிச குடியரசு 71 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது. இந்த நாட்டை ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் ஆங்கிலேயர் என பலரும் மாறி மாறி ஆட்சி...

அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

  இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை...

அம்மண அரசியல்!!- புருஜோத்தமன் (கட்டுரை)

  அம்மண அரசியல்!!- புருஜோத்தமன் (கட்டுரை)   தேர்தல் அரசியல் அம்மணமானது, மற்றவரை அம்மணமாக்குவது. தமிழ்த் தேசிய அரசியலும் தேர்தல்களைப் பிரதானமாக முன்னிறுத்திய அநேக தருணங்களில் அதனையே பிரதிபலித்து வந்திருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிறுத்தித் திறந்துள்ள தற்போதைய...

வெளியாகவிருக்கும் மன்னார் மனிதப் புதைகுழி மர்மம்

மன்னாரில் புதைகுழி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் (14ஆம் திகதிக்கு பின்னர்) வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த எலும்புக்...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? 

  இலங்கையில் 2020ம் ஆண்டு அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பரப்புரைகளை பிரதான கட்சிகள் இப்போதே மேற்கொள்ள ஆரம்பித்து விட்டன. மூன்று தரப்பினர் தங்கள் வேட்பாளர் குறித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர். தற்போது...

இலங்கையில் தீவிரமடைந்து வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

    ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தமிழ்த் தரப்புக்களின் தலைமைகள் பலரும் சர்வதேசமும், ஐ.நா சபையும் தீர்வினைப் பெற்றுத்தரும் என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு விடயத்தை விளங்கிக்கொண்டு ஏமாற்று அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகளின்...