கட்டுரைகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது-நாகபடை தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியைச் சேர்ந்த ஜுனைதீன்

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது. தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் "தமிழீழ விடுதலை நாகங்கள் " (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது . இதற்கு தலைமை தாங்கியவர்...

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும்

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும் e) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற...

விக்­னேஸ்­வ­ரனா- மாவை சேனா­தி­ரா­சாவா என்று ஒரு தெரிவுப் போட்­டியை முன்­வைக்கும் போது தான் அந்தக் கட்­சி­க­ளுக்கு முடி­வெ­டுப்­பதில் சிக்­கல்கள்...

  வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடி­வ­தற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்­கின்ற நிலையில், வடக்கின் அர­சியல் களம் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. முத­லா­வது வடக்கு மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடி­வுக்கு வர­வுள்ள நிலை­யிலும் கூட, வடக்கு,...

விசாரணைக்காக அழைக்கப்பட்ட  காணாமற் போய் தற்போது வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்களின் விபரம்-வெற்றிமகள் 

விசாரணைக்காக அழைக்கப்பட்ட  காணாமற் போய் தற்போது வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்களின் விபரம்-வெற்றிமகள்   மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நாளை தெமட்டகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு...

மகிந்தவின் ஆட்சி வந்தாலே தமிழ் இனம் போராடி தமிழ்ஈழத்தை பெறமுடியும் இல்லையேல் நல்லாட்சி என்று நடுத்தெருவில் நிக்க வரும்

  மகிந்தவின் ஆட்சி வந்தாலே தமிழ் இனம் போராடி தமிழ்ஈழத்தை பெறமுடியும் இல்லையேல் நல்லாட்சி என்று நடுத்தெருவில் நிக்க வரும் சிங்கள அரசியல் தலமைகள் ஒருபோதும் எமது தமிழ் இனத்திற்கு தேசியம் சுயநிர்னைய எரிமைகளை பெற்றுத்தரமாட்டார்கள்...

மகிந்தஇராஜபஸ்கவுடன் சேர்ந்து கொலை கொள்ளை பாலியல் செய்யவே லயக்கானவர் முதலமைச்சர் விக்ணேஸ்வரன்

மகிந்தஇராஜபஸ்கவுடன் சேர்ந்து கொலை கொள்ளை பாலியல் செய்யவே லயக்கானவர் முதலமைச்சர் விக்ணேஸ்வரன் இந்த முதலமைச்சர் விக்கிணேஸ்வரன் யார் ஏன் பெண்கள் விடையத்தில் அடிமையாகினார் இவரை அடிமையாக வைத்தது யார்? என்கின்ற கேள்விகளுக்கு விடை...

ஈழவர்கள் மீதான திட்டமிட்ட குடித்தொகை அழிப்பு முறைகள்

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சிங்களக் குடியேற்றப் பிரச்சினை நீண்ட காலமாக உணரப்பட்ட ஒன்று. ஆயினும் ,தனை குடியேற்றப் பிரச்சினை,என்று வெறுமனே  இரு  சொற்களின்   சேர்க்கையாகப்   பார்த்து, கட்சி அரசியல்...

ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பானது இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இலங்கை அரசு வழி விடக் கூடாது…!!

அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்­பதுதான் இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பாட்டு உத்­தி­யாக இருக்­கின்­றது. முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தி­ருந்த யுத்­தத்தை இந்த அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது. அது ஒரு பெரிய சாத­னை­யாகப்...

விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா?

விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா? விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர். இன்று வரையும்...

குறுக்கே நிற்கும் ‘பூசாரி’கள்- கே. சஞ்சயன்

    கடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி இடம் கொடுப்பாரா என்பதுதான், இப்போதைய தமிழ் அரசியல் பரப்பில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அண்மையில், யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீட்டு விழா, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த்...