கட்டுரைகள்

இராணுவம் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை

கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை...

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், செய்த படுகொலைகளை விசாரிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை  முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்ரவன் கோருவாரா? 

  வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்ரவன் அவர்களை இணைத்தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் பணிகளில் முக்கியமான ஒன்று கடந்த காலத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதியாளர்களின் முன் நிறுத்துவது...

தமிழ் இனத்தின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகிகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்த முஸ்லீங்கள்

  இலங்கை இனப்பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியில் அரசு இறங்கி இருக்கும் இந்தச் சூழ்நிலையில், இந்தத் தீர்வில் முஸ்லிம்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகும். எந்த...

பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் இலங்கை வாழும் முஸ்லீங்கள் வந்தேறு குடிகள்

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துலகிலுமுள்ள இலங்கையின் தூதரங்களிலும் 70வது சுதந்திர தினக் கொண்டாங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. , பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் வாழும் பேரினவாத கடும்போக்காளர்கள் இச்சுதந்திரத்தின் வரலாற்றுப் பின்னணி...

இலங்கை முஸ்லிம்கள் தனியான தேசிய இனம்! குறுந்தேசிய இனவாதிகளைத் தவிர அதில் யாருக்கு சந்தேகம்? : அபு நிதால்

    இந்தக் கட்டுரை எழுதப்படுவதன் நோக்கம் எஸ்.ஆர் நிஸ்தார் முகம்மட் எழுதிய ”சோனகர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர்… : எஸ் ஆர் நிஸ்தார் மொகமட்” என்ற கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட கணிசமானவர்களின் பின்னால் உள்ள...

பஷீரின் அறிக்கையும் ஹக்கீமின் அச்சமும்

எஸ்.றிபான் -  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லிருந்து விடு­பட்டு கட்­சியை தூய்­மைப்­ப­டுத்தும் பணியில் ஈடு­பட இருப்­ப­தாக அறிக்கை ஒன்றின் ஊடாக நாட்டு மக்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார். இவரின் இந்த...

பொம்மை ஜனாதிபதியாக மைத்திரி நிச்சயமாக மாறிவிடுவார்

  ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை வீழ்த்துவதற்கு வியூகங்கள் வகித்து செயல்பட்டதில், மறைந்த சோபிததேரர், சந்திரிக்கா அம்மையார் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பது உலகமறிந்த உண்மையாகும்{2015} மஹிந்தவை இந்த தேர்தலில் வீழ்த்த முடியாது விட்டால், இனிமேல்...

வடகிழக்கில் தேசியக் கொடி சர்ச்சை – தமிழர் தாயகப்பூமியில் தேசியத் தலைவர் பிரபாகரன் வடிவமைத்த புலிக்கொடியே பறக்கவேண்டும்

    இலங்கையின் தேசியக் கொடி பற்றிய சர்ச்சை சமகால அரசியல் அரங்கில் மேலோங்கிவிட்டிருப்பதை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள். இந்த போக்கின் பின்னால் உள்ளார்ந்திருக்கும் அரசியல் நலன்கள், பேரினவாதிகளின் பாசிச நலன்கள், அவர்களின் நீண்டகால...

சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம்

இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையின் ஊடாக சர்­வ­தேச நீதி­ப­திகள் விசா­ர­ணை­யாளர், வழக்­கு­ரை­ஞர்­களை உள்­ளீர்த்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். அதற்கு ஏற்­ற­வாறு சட்­ட­மூ­லங்­களை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வேண்டும்...

சம்மந்தன் சாணக்கியரா?

தற்போது தமிழ் மக்களுக்கு தலமை தாங்கும், கட்சியான தமிழரசுக்கட்சியும்,அதன் தலமையும் தமிழ் மக்களை தோல்வி அரசியலுக்குள்ளும்,தாழ்வுமனப்பான்மைக்குள்ளும் தொடர்ந்து வைத்திருந்து,நல்லாட்சி அரசிடம் சோரம்போகும் அரசியலை தொடர்ந்தவண்ணம் இருக்கிறது,அந்த கட்சி தனது இயலாமையையும், புத்திசாதுரியமற்ற தவறான...