கட்டுரைகள்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் கனவும் நிஜங்களும் !!

  M.ஷாமில் முஹம்மட் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் வர வேண்டும் என்ற  கோரிக்கை இன்று முஸ்லிம் சமூகத்தில் பலமான அரசியல் அலையாக உருவெடுத்துள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் கிழக்கிற்கு...

இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டா?

  “புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 15ம் பாகம் முந்தைய பாகங்களின் சுருக்கம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. அம்பேத்கர் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்து மதத்தில் வேதகாலத்தில்...

கருத்தடை மாத்திரை ஆபத்தானவை இலங்கை முஸ்லீங்கள் கருத்தடை மாத்திரைகளை தமிழ் சிங்கள இனத்திற்கு கலந்து கொடுப்பது சாத்தியமா? ஒரு...

இந்த கட்டுரையில் ஹார்மோன் மற்றும் நொர்மோன்மோனல் வழிமுறையின் விளக்கத்தை கொடுக்கிறது அவசர கருத்தடை, அவர்களின் வரவேற்பு முக்கிய பரிந்துரைகள், மேலும் நீங்கள் உதவும் என்று மருந்து தேர்வு விவரிக்கிறது. சொல்லுங்கள்   எங்கள் தாய்மார்கள் மற்றும் babushek...

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது!  

‘எனக்கு அரசியல் அனுபவம் இல்லை. அண்ணன் மாவை சேனாதிராசா போன்றவர்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டுதான் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்தார். தேர்தலுக்குச் செலவழிக்க என்னிடம் பணம் இல்லை,  எனக்கு ஓய்வூதியமாக...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்தேசியக்கூட்டமைப்பினருக்கு எதிராக கொடும்பாவி கட்டி எரிப்பதும் கிரியைகள் செய்வதும் வழமையாகிப்போக அதற்காண...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்தேசியக்கூட்டமைப்பினருக்கு எதிராக கொடும்பாவி கட்டி எரிப்பதும் கிரியைகள் செய்வதும் வழமையாகிப்போக அதற்காண தீர்வு என்கின்ற விடையம் ஜக்கியநாடுகள் சபையிலும் பயனற்றுப்போயுள்ளது. மன்னார் மறைகாவட்ட ஆயர் ஆண்டகை...

தமிழ் அரசியலில் என்னதான் நடக்கிறது…?

  நரேன்- உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருமா…?, வராதா…? என்ற பட்டிமன்றங்களுக்கு ஒரு மாதிரியாக விடை கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் அணிகள் மாறுமா…? அல்லது பழைய அணிகளே தொடருமா…?...

இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு!-குழப்பங்களை எதிர்கொள்ளும் அரசு

ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு...

வெறுமனே சலனமின்றி முடியும், முன்னாள் போராளிகளின் மரணங்கள்! -தீபச்செல்வன் (கட்டுரை)

இன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் பக்கம் உண்மையாய் யார் இருக்கின்றனர் என சண்டை போட்டுக்கொண்டிருந்தோம்....

புதிய யாப்பிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழர் அபிலாஷைகள்-வெற்றிமகள்

  புதிய யாப்பிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழர் அபிலாஷைகள் அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது, அது, அந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கத்தக்கதான தூரதரிசனம் மிக்கதொன்றாக அமைவதே பொருத்தமானது. துரதிர்ஷ்டவசமாக, இலங்கையைப் பொறுத்தவரையில் சிறிமாவின் ஆட்சியில் உருவான முதலாவது...

வடக்கும், கிழக்கும் இணைய வேண்­டுமா? அல்­லது பிரிய வேண்­டுமா? அரசியல் யாப்பு 

இலங்கை அர­சாங்கம் அர­சியல் தீர்­வினை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கையின் அர­சியல் யாப்பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிறு­பான்­மை­யினர் விளங்­கு­வ­தனை இல்­லாமல் செய்­வ­தற்­கான முன் ஆயத்­தங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதற்கு ஏற்ப...