கட்டுரைகள்

‘சிங்களத் தலைவர்களுடன் இனியும் ஒத்துப் போக முடியும் எனத் தோன்றவில்லை. தமிழர்கள் தன் மானத்துடன் வாழ தனியான அமைப்பொன்று...

 ஈழத்தமிழர்களது இருப்பிற்கான போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசும், தமது நலன்களுக்காக சிங்கள அரசிற்கு வக்காலத்து வாங்கும் சில நாடுகளும், பயங்கரவாதம் என்று முத்திரை குத்தி அதனை நசுக்குவதற்கு பல வழிகளிலும் முயன்று கொண்டிருக்கின்றனர். ஈழ...

மறக்கப்பட்ட விவகாரம் பி.மாணிக்கவாசகம்

  பி.மாணிக்கவாசகம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன்...

ஊடகவியலாளர்கள் விரிவுரையாளர்களை படுகொலை செய்தவர்களே கிழக்கில் ஆட்சி அமைத்த அவலம். -த.தே.கூ. தோற்றம்

  வடகிழக்கு மாகாணசபையில் ஊடகத்துறை உதவி பணிப்பாளராக இருந்த நடேசன் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரின் சகாக்களும் இந்தியாவுக்கு கப்பல் ஏறிய போது அவர்களுடன் செல்லாது நடேசன் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். அப்போது நடேசனை விடுதலைப்புலிகள்...

தூண்டிலில் சிக்கிய மீனாகவும் தொண்டியில் சிக்கிய முள்ளாகவும் புளொட்டின் கதி மாறியுள்ளது. இதை எப்படிக் கையாளப்போகிறார் சித்தார்த்தன்? இதிலிருந்து...

  “சகிப்புக்கும் பொறுமைக்குமான சர்வதேச விருது” புளொட் (PLOT) என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) கிடைக்கவுள்ளது. அந்தளவுக்கு புளொட்டின் சகிப்புணர்வும் பொறுமையும் அரசியற் பரப்பில் காணக்கிடைக்கின்றன. அரசியல்...

வவுனியா, முல்லைத்தீவு ,மன்னார், கிளிநொச்சி, மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்-தொகுப்பு இரணியன்

1989ல் பதவியேற்ற ஜனாதிபதி ரணசிங்க பிரமதாச பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்படுத்திய முறையே பிரதேச செயலக முறையாகும். ரணசிங்க பிரமதாசவின் அரசாங்கம் வறுமை ஒழிப்பு, கிராமியமட்ட விருத்தி ஆகியவற்றை ஒரு புதியமட்டத்தில் ஏற்படுத்தி வந்தது....

இலங்கையில் பிரதேசச் செயலகங்கள் (Divisional Secretariat) என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும்.

  இலங்கையில் பிரதேசச் செயலகங்கள் (Divisional Secretariat) என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும். முழு இலங்கையும் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.இப் பிரிவுகளும் மேலும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை கிராம...

வவுனியா கிராமிய பொருளாதார மத்திய நிலையத்தில் ஏப்பம் விட்ட அரசியல்வாதிகள், புதிய பஸ்தரிப்பு நிலையத்திலும் ஏப்பம் விட முயற்சி

அண்மைக்காலமாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் பல இழுபறிகளுக்கு மத்தியில் மாதக்கணக்கில் இயங்காத நிலையில் இருந்தது. இந்நிலையில் தனியார் பஸ்சேவைகள், அரச போக்குவரத்து பஸ் சேவைகள் அனைத்தும் ஒரு இடத்தில் இருந்து...

இலங்கை: உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு

இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி...

துரோகக்கும்பலின் தேர்தல் காலத்து நடிப்புக்கள் தீர்வுத்திட்டத்தை திசை திருப்ப அரசாங்கத்தால் பயண்படுத்தப்படும் போலி நாடகம்

  மீளா அடிமை உமக்கே ஆனோம்!!! உள்ளூராட்சி தேர்தல் நடக்கவிருக்கும் காலமிது. கட்சிகள் தமது பிரச்சாரங்களை புழுகுகளை கட்டவிழ்த்து விடும் போர்க்காலமிது. இதில் இப்படியொரு பதிவு . கண்ணில் தோன்றியதை ஏதாவது யாருக்காவது சிந்தனையை தூண்டுமாயின்...

அர­சியல் சூழ்­நிலை மாறு­கி­றதா? மன­மாற்றம் ஏற்­ப­டு­கி­றதா? : சிந்­தி­யுங்கள்

  தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக ஏற்­பட்­டு­வரும் சூழ்­நிலை மாற்­றத்­தையும் சிங்­கள மக்­க­ளி­டையே ஏற்­பட்­டு­வரும் மன­மாற்­றத்­தையும் நாம் மிகவும் கவ­ன­மாக கருத்தில் கொள்­ள­வேண்டும். அதேவேளை, தமிழ்­பேசும் மக்­களின் அர­சியல் தீர்வை முன்­னெ­டுத்­து­வரும் த.தே.கூட்­ட­மைப்பு தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான...