கட்டுரைகள்

தமிழீழக் கோரிக்கை உலக அரங்கில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏன் தனித்துவம் பெறுகிறது?

  “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” வட்டுக்கோட்டைத் தீர்மானம் (வ.கோ.தீ). இலங்கை அரசு, 1948-ல் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழினப் படுகொலையைத் தனது “தேசியக் கொள்கை” ஆகக் கடைபிடித்தது எனலாம். தமிழர்களின் சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை முன்னிட்டு எடுக்கப்பட்ட...

ஈழத் தமிழனை முடக்கும் வியூகம்!

  புலிகளுக்கு ராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் வழங்கப்போவதாக அறிவித்துதான் வன்னி மீதான யுத்தத்தை முன்னெடுத்தது இலங்கை அரசு. ஆனால், புலிகளை ராணுவ ரீதியாக அழித்தொழித்தவர்கள்,  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத் தமிழர்களை...

அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையில் அலைந்து திரியும் நிலைக்கு வந்திருக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

  தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தனது சொந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிட முடியாமல் உதயசூரியனா சைக்கிளா என அபயம் தேடி அலைந்து திரியும் அவல நிலைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஷ்...

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்  ஏன்?

  25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்  ஏன்? ஜூலை 13, 1989 அன்றுதான், புகழ்பெற்ற ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் A.amirthalingamஅப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ)...

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை

உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாத நிலைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஸ்ரீகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில், தமிழரசுக் கட்சி விடாப்பிடியான, விட்டுக்...

ஐ.நா. தீர்மானம்: சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி!

  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று  இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. சீனா,ரஷ்யா, கியூபா முதலான நாடுகள்...

தமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் ஆண் குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் “பாலியல் வல்லுறவு”‘ நடைபெற்றதாகக் கொள்ளப்படும்”...

இக்கட்டுரையை 1996 - ஏப்ரல் 20 இல் வெளியான சரிநிகர் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அப்போது தமிழீழம் என்கிற ஒரு அரசாங்கம் இயங்கிக் கொண்டிருந்த காலம். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழ குற்றவியல் சட்டத்தில்...

பௌத்த மதம் – சிங்கள இனம் – என்பதாகவே இலங்கைத் தீவை சிங்கள அரசியல்வாதிகள் முன்வைத்து வருகிறார்கள்-வைத்திய கலாநிதி...

இலங்கைத் தமிழர் பிரச்சினையை அறிந்த எவரும்,அவர்களுக்குக் குறைந்தபட்ச மனசாட்சி இருக்குமெனில்,இலங்கை அரசு பவுத்த சிங்கள இனவாத அரசு என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளமாட்டார்கள். பின்நவீனத்துவரான அ.மார்க்சும் அவர் வழியில் புகலிட தலித்தியரும் உயர்த்திப் பிடிக்கும் ‘தேசியம்...

சிங்களத்தலைவர்களால் ஒப்பந்தங்கள் எழுதப்படுவதும் அல்லது வாய்மொழி உறுதி மொழிகள் வழங்கப்படுவதும் பின்பு மீறப்படுவதுமான சம்பவங்கள் தொடர் கதைகள் ஆகின.

  (ஈழத்தமிழர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சில சம்பவங்களின் பதிவாக அமைகிறது இந்தக் கட்டுரை. இது முழுமையான ஒரு வரலாற்றுப் பதிவு இல்லையென்றாலும் சில காலப்பகுதிகளில் நடந்த முக்கிய சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுதந்திரமடைந்த காலப்பகுதியை...

சிங்களதேசம் மீண்டும் எம்மை ஆயுதம் ஏந்திப்போராடும் நிலைக்கு நிலமைகளை உருவாக்கிறது இதனை அனைத்து தமிழ் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும்

  தேசியம் என்பது புவியியல் பரப்புச் சார்ந்ததாக அல்லாமல், அத்தேசிய இனமக்களின் வாழ்வைத்தாமே தீர்மானிக்கும் உரிமையைக்கொண்டு, அம்மக்களுக்கென சொந்த அரசியல் அதிகாரத்தைக் கொண்ட தனித்தன்மையான மக்கள் சமூகம் என்ற விரிவான அர்த்தத்தைக் கொண்டது. இதன்...