குரங்கின் கைப் பூமாலையாகிய வட மாகாணசபை நிர்வாகம்!! – வி. சிவலிங்கம் (சிறப்பு கட்டுரை)
சுதந்திரம் பெற்ற காலம் முதல் இற்றை வரை தமிழரசுக் கட்சியும், இக் கட்சி போட்ட மாறு வேடங்களும், நடத்திய எதிர்ப்பு அரசியலும் அதன் முடிவை நோக்கிச் செல்வதையே சமீபத்தைய மாகாண சபை நிர்வாகச்...
ஈழத் தமிழர்களுக்கு இனி நாம் என்ன செய்யவேண்டும்? -பேராசிரியர் வி.மருதவாணன்
போர்க்குற்றம் செய்த இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்து வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கும் தீர்மானம், போர்க்குற்றவாளி இராசபட்சேவிற்கு எதிராக சர்வதேச சமூகமே ஒரேதிசையை நோக்கி நகர ஆரம்பித்ததற்கு அடையாளமாகும்.
அரை நூற்றாண்டு ஈழ...
போரின் இறுதியில் பிடித்துச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் கண்களையும், கைகளையும் கட்டி அவர்களைச் சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள்
எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு யுத்தம் என்ற உளி பயன்படாது’ என்று சொன்னார் மார்ட்டின் லூதர்கிங். ஆனால் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அது நன்றாகவே பயன்படும் என்பதை உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் மெய்ப்பித்துவருகின்றன. ஒரு போர்...
இலங்கையில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த தமிழ் ஈழ ராணுவம் (Tamil Eelam Army) என்ற...
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின் சீற்றத்தினாலும் வெடிகுண்டுகளின் கோரத்தினாலும் காயம்பட்ட...
வடமாகாணசபையும், த.தே.கூட்டமைப்பும் தமிழ் மக்களின் விடயத்தில் கூட்டுப்பொறுப்புடன் செயற்படவேண்டும் – இல்லையேல் ஆபத்து
கடந்தகாலப் பிரச்சினைகளின் அசாதாரண நிலை மட்டுமல்ல, அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும் த.தே.கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய கட்சி முறுகல் நிலைமைகள் பிரதேச வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள் என்பவற்றை வைத்து அரசியல் செய்ய ஆரம்பிப்போமாகவிருந்தால் தமிழ் மக்களது...
முதலமைச்சரின் தீர்ப்பு சரியானது, இதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஆயுதக்கட்சிகள் ஆபத்தானவர்கள்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து பாரிய சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர்...
சத்தியலிங்கம், டெனீஸ்வரனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்! – ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வட மாகாண சபையின் இரண்டு அமைச்சர்களும் அவர்களுக்கு உதவிய அமைச்சுக்களின் செயலாளர்களும் தற்போது வகிக்கும் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விசாரணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட...
ஐங்கரநேசன் ஏன் இலக்கு வைக்கப்பட்டார்?
கடந்த வாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் அதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன.
கடந்த வாரம்...
வடக்கு மாகாண சபை அமைச்சரவை மாற்றம்! முதல்வரால் முடியாதா?
இதனை யாரோ கிளப்பிவிடும் புரளி என எவரும் எண்ண வேண்டாம். உண்மையில் அவ்வாறான முன்முயற்சிகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இருந்தும் அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணைக்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்கள்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம்.
முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பிய சம்பவங்கள் சான்றாகும்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்...