கட்டுரைகள்

பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக அமையும் குர்ஆன் வசனங்கள் சில

  மதம் மக்களுக்கு அபின். தோழர் கோவை பாரூக்கின் நினைவாக... மதம் மக்களுக்கு அபின். மதம் இதயமற்ற மக்களின் ஆன்மாவாக இருக்கிறது. பொதுவுடமைக் கொள்கையை வகுத்தவரான காரல் மார்க்ஸ் சொன்ன மொழி இது. இதன் ஒவ்வொரு சொல்லும்...

இனஐக்கியம் பேசுவதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை- இரா.துரைரத்தினம்

  சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் தாக்குதல்கள் முஸ்லீம்கள் மீது அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தமிழ் முஸ்லீம் உறவு பற்றியும் ஒற்றுமை ஐக்கியம் பற்றி முஸ்லீம் அரசியல் வாதிகள் பலமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழினத்திற்கு எதிரான...

இலங்கை அரசியலில் தமிழர் தலை விதியை எதிர்வு கூறிய சிவராமின் தீர்க்க தரிசனம்

  ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம் சிவராமின் 12 வது நினைவுதினம் இன்று படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும்...

வவுனியாவில் நடைபெற்றுமுடிந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சாகும்வரையிலான உண்னாவிரதப் போராட்டம் நமக்கு கற்றுத்தந்தது என்ன ஒரு பார்வை

  தமிழ் மக்கள் மத்தியில் காணாமல் போனவர்கள் மூன்று வகைப்படுவர். முதலாவது கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள். இதில் கைது செய்தது யார் என்பது தெரியும். இரண்டாவது வகை யார் பிடித்தது என்றே தெரியாமல் கடத்திச்...

சிங்கள மிருக வெறிபிடித்த இனவழிப்பு இராணுவப் பிடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கேணல் வசந்தன் -படையினரிடம் சரணடைந்து...

  சிங்கள மிருக வெறிபிடித்த இனவழிப்பு ஸ்ரீலங்கா இராணுவப் பிடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கேணல் வசந்தன் ! இறதிக்கட்ட போரில்- இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தமக்கு என்ன ஆகப்போகின்றதோ...

1956ல் தந்தைசெல்வாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருமலை யாத்திரை, அதைத் தொடர்ந்து திருகோணமலை தலைநகரில் நடைபெற்ற...

  தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார்....

வன்னிப்போரின் நேரடிச்சாட்சி… இறுதிவரை தலைவருடன் நின்றவரின் வாக்குமூலம்

  வீரத்தின் விளைநிலம் – துரோகத்தின் நிகழ்விடம் – வஞ்சகத்தின் அமைவிடம் . ஆனந்தபுரம் தமிழர்களால் மறக்கப்பட்ட களமாகிவிட்டது. 2009ம் ஆண்டு இன்றைய நாள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் விலைமதிப்பற்ற தளபதிகளை துரோகத்திற்கும் வஞ்சகத்திற்கும் பலிகொடுத்த...

முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்-முஸ்லீம் அரசியல் வாதிகளும் மக்களும் இதை புரிந்துகொள்ளவேண்டும்

  திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழீழம் மிகவும் செழிப்பு மிக்க பிரதேசம் என்பது அனைவரும் அறிந்ததே. கடல் மற்றும் தரை வளங்கள் அதன் முதுகெலும்பாகக் காணப் படுகின்றன. ஹா என்ன...

காணா­மற்­போ­ன­வர்கள் மர­ணித்­து­விட்­டார்கள் என ஆணை­யாளர் கூறு­வா­றாயின் அவர்கள் எவ்­வாறு, யாரால் கொல்­லப்­பட்­டார்கள்

  காணா­மற்­போ­ன­வர்கள் மர­ணித்­து­விட்­டார்கள் என ஆணை­யாளர் கூறு­வா­றாயின் அவர்கள் எவ்­வாறு, யாரால் கொல்­லப்­பட்­டார்கள் என்­ப­தையும் அவரே வெளி­யிட வேண்டும்  சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கோரி­யுள்ள அதே­ச­மயம் காணா­மற்­போ­ன­வர்கள் மர­ணித்து விட்­டார்கள் என்றால் இந்த விசா­ர­ணைக்­குழு எதற்கு...

இந்து மதத்தை அவமதிக்கும் ஒரு சில நபர்களினால் அந்த மதம் கொச்சைப்படுத்தப்படுகிறது பாலியல் உருவமைப்பில் சிலைகளை வடிவமைத்து வளிபடும்...

  இந்து கடவுள்களின் கற்பழிப்புகள் வக்கிரங்கள் எல்லையற்றவை உச்சமான பன்றித்தனமாகும் . எப்படி இருக்கின்றது?  இந்துமதப் புரட்டுகள் சிலவற்றை பார்ப்போம். என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா? இந்த இழிந்த...