கட்டுரைகள்

சம்பந்தனின் கொடும்பாவி எரிப்பும், சத்தியலிங்கத்தின் சர்ச்சையான கருத்தும்

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு எதிராக நேற்றைய தினம் (11.01.2017) மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கோசம் எழுப்பியவர்கள் சம்பந்தன் தீர்வுக் குழந்தையைப்பெற கஸ்டப்படுகிறார், டாக்குத்தர் நீ போய்...

பண்டாரவன்னியன் சிலை திறப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் வங்குரோத்து அரசியலும்

கடந்த சில வாரங்களாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பண்டாரவன்னியன், காந்தி போன்றவர்களுக்கு சிலை திறப்பு என ஆரம்பிக்கப்பட்டு, இதில் மல்லாவியில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களால் பண்டாரவன்னியன் சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதற்கு...

இலங்கை முஸ்லிம்களுக்கு புதிய அரசியல் யாப்பு நன்மை பயக்குமா?

  இலங்கை அர­சாங்கம் அர­சியல் தீர்­வினை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கையின் அர­சியல் யாப்பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிறு­பான்­மை­யினர் விளங்­கு­வ­தனை இல்­லாமல் செய்­வ­தற்­கான முன் ஆயத்­தங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதற்கு ஏற்ப...

இலங்கையில் சமஸ்டி இல்லையெல் தமிழ் இனம்ஆயுதம் ஏந்திப்போராடுவதை விட வேறு வழியில்லை-இரணியன்

இலங்கையில் சமஸ்டி இல்லையெல் தமிழ் இனம்ஆயுதம் ஏந்திப்போராடுவதை விட வேறு வழியில்லை ஜனநாயகத்தை அடியொற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி முறைகளில் ஒன்று  சமஷ்டியாகும். அதிகாரம் ஒரு நாட்டின் மத்திய அரசுக்கும் அங்கத்துவ அரசுகளுக்கும் இடையே...

உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் நோய் எய்ட்ஸ்.தொற்றுவது எப்படி?

  உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் நோய் எய்ட்ஸ். ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக குறைந்து, ஓருகட்டத்தில் அந்த சக்தியை முழுமையாக இழக்க வேண்டிய அபாய நிலையை ஏற்படுத்துவதுதான் இந்த நோய். ...

உலகில் விடுதலைப்புலிகளை 30 நாடுகள் அழித்தமைக்கான காரணம்…?

  விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப­...

வன்னிமண்ணில் சிலை திறப்பு விடையங்களில் மோதிக்கொள்ளும் சிவமோகனும், ரவிகரனும் நடப்பவை என்ன?

அண்மைக்காலமாக இரவோடு இரவாக சிலைகள் வன்னிப் பெரும் நிலப்பரப்பில் திறந்து வருவதாக வடமாகாணசபையின் உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கடந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கினைப்புக் கூட்டத்தில் தெரிவித்திருந்த விடயங்கள் அரசியல் ரீதியான சர்ச்சைகளை...

இனப்படுகொலை சிங்களப் பேரினவாத அரசுகளால் ஐம்பதுகளில் தொடங்கி, 2008-2009ம் ஆண்டுகளில் உச்சகட்ட தமிழினப் பேரழிவு நடத்தப்பட்டது.

ஜெர்மனியில் யூத இனப்படுகொலையும், ருவாண்டாவில் பழங்குடி இனப்படுகொலையும், அர்மீனியாவில் நடந்த இனக்கொலையும் போல இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனப்படுகொலை சிங்களப் பேரினவாத அரசுகளால் ஐம்பதுகளில் தொடங்கி, 2008-2009ம் ஆண்டுகளில் உச்சகட்ட தமிழினப்...

குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு...

  NOV11,அஹ்மதாபாத்: குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது...

அமெரிக்கத் தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?

  இலங்கை ராணுவத்திற்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவியுள்ளது? 1996ல், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய முல்லைத்தீவு ராணுவ தளத்தில் தங்கள் புதிய ராணுவ திறன்களை நிரூபித்த பிறகு, அமெரிக்க சிறப்பு படை தொடர்ச்சியான ராணுவ பயிற்சிகளை இலங்கையுடன்...