திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இரகசியகோத்தா முகாம் இரகசியங்கள்
வெற்றிமகள்
முகாமொன்றில் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டு அந்த முகாமுக்கு கோத்தா முகாம் எனப் பெயரிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த19 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது தெரிவித்த...
சிங்களமயமாக்கல் புதிய செயற்பாடல்லாதபோதும் 30 வருடகால யுத்தத்தின் பின் இது மிகத் தீவிரமாக உள்ளது.
பழையனவற்றை ஊறுபடுத்தல் திட்டமிட்ட சிங்களமயமாக்கல் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் ஏற்படுத்தப்படுகின்றமையை சமூகச்சிறப்புகள் அமைப்பு வெளியிட்டது.
திட்டமிட்ட, அதிகரித்த பரவலான சிங்களமயமாக்கல் வரலாற்று முக்கியமான தமிழிடங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகத்தில யுத்தத்திற்கு பின்பான...
இனவாத செயற்பாடுகளினால் பௌத்த மதத்தினை எழுச்சிபெற, மேன்மையடையச் செய்ய முடியாது என்பதை சிங்கள பேரினவாத சக்திகள் தெளிவாக விளங்கிக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் மிகவும் மோசமான அனுபவங்களைத் தந்தது. சிறுபான்மை மக்கள் இனவாதத்தின் அகோர முகங்களைக் கண்டு நடுங்கினர். பொது பலசேனா, ராவண பலய போன்ற கடும்போக்கு அமைப்புக்களில்...
முள்ளிவாய்க்கால் 2009 கொடூரம்: அரசபயங்கரவாதம்-தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை
1810ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து 320கி.மீட்டர் தொலைவிலுள்ள டாஸ்மேனியா தீவின் கரையில் நாடுபிடிக்கும் ஆசையில் நுழைந்த இரண்டு வெள்ளையர் கப்பல்கள் அங்கிருந்த 5000க்கும் மேற்பட்ட அம்மண்ணின் பூர்வ குடியினர்களை கொன்று குவித்தனர். தாங்கள் எதற்காகச்...
கிழக்கில் இரத்த ஆறாக மாறிய புட்டும் தேங்காப்பூவும் – இரா.துரைரத்தினம்
இன்றைக்கு 26ஆண்டுகளுக்கு முன்னர் 1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் செப்டம்பர் ஒக்டோபர் மாதங்கள் என்பது கிழக்கில் இரத்த ஆறு ஓடிய காலப்பகுதியாகும்.
இந்த படுகொலைகளை செய்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரும், விடேச அதிரடிப்படையினரும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும்,...
காட்டுக்குள் தலைவர் பிரபாகரன் அரியவகை பகைப்படங்கள்
இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில் திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு...
‘கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம்-தலைவர் பிரபாகரன்
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே...
விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள...
எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் துன்பத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அலையும் அந்த...
போராளிகளுக்கு விஷ ஊசி பயன்படுத்தப்பட்டிருந்தால் அது இனப்படுகொலையே
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதான விடயமானது சர்வதேச மற்றும் உள்ளூரில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. போராளிகளுக்கு விஷ ஊசி அல்லது உணவில் நின்றுகொள்ளும் விஷம் பயன் படுத்தப்பட்டுள்ளதாகப் பலராலும்...
தமிழ் மக்களின் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு என்பது ஆபத்தானது
தமிழினத்தின் விடுதலைக்காகப் போரா டிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர அதிதீவிரம் காட்டியது அமெரிக்கரசு. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சிகளையும் வழங்கியிருந்தது. யுத்தம் நிறைவடைந்து 07 ஆண்டுகள் நிறைவடையவுள்ள...