புலிகளுக்குப் பின்னரும் பூகோள அரசியல் தமிழரின் உரிமைகளுக்கான போராட்டத்துக்குச் சவாலான ஒன்றாகவே மாறியிருக்கிறது.
பூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன?
தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தியப் பெருங்கடலின் மையத்தில்,...
அரசியல் கைதிகள் விவகாரத்தில் பொது மன்னிப்பு அல்லது புனர்வாழ்வு அதற்குமேல் கேட்குமளவிற்கு தமிழ் தலைவர்களுக்குத் திராணியுமில்லை
கடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதியாக அருட்தந்தை சக்திவேல் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ‘நாங்கள்...
மகிந்தா ஆசியாவின் கிட்லராக வர்ணிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' அண்மைக்கால இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி மகிந்த கொம்பனி தெய்வங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழருக்கெதிரான யுத்த வெற்றி, அதனைத்தொடர்ந்து ஜனாதித் தேர்தல் வெற்றி ஆகிய...
தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளாக ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டாயமானது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளாக ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டாயமானது.
உலகப் போராட்ட வரலாற்றில் கடல், வான், தரை, தற்கொலைப்படை என்று நான்கு படையணிகளையும் தன் வசம் கொண்டிருந்து
தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு...
நாட்டில் கலவரத்தை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த தரப்பு முயற்சிக்கின்றதா?
மட்டக்களப்பு வவுனதீவுப் பொலிசார் மீதான துப்பாக்கி பிரயோகத்தைத் தொடர்ந்து முஸ்லீம் - சிங்களப் பிரச்சினைகள், இனவாதக் கருத்துக்கள் என இவை அனைத்தும் இலங்கையின் இறையான்மைக்கு ஒவ்வாத விடயங்கள் ஆகும். போருக்கு முன்னரான காலப்பகுதிகளில்...
தமிழரசுக்கட்சியிடம் கையேந்தும் ரணிலும், மஹிந்தவும்
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அசாதாரண நிலை காரணமாக யார் பிரதமர்? எந்த அரசாங்கம் நிலையாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளப்போகிறது என்கிற கேள்விகளோடு, நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சியுடன்...
மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்ப்பாடுகள் இலங்கை அரசியலில் அர்த்தமற்றது
கடந்த வருடம் செப்டம்பர் 21ம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிற்கு பிறகு இத்தகையதொரு ஊடகவியலாளர் சந்திப்பை இன்று தான் நடத்துகின்றேன் என நினைக்கின்றேன்.
விசேடமாக தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக தௌpவூபடுத்தவே நான் எதிர்பார்க்கின்றேன்.
தற்போதை...
மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை? – விஜயகுமார்
விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்ததில் இருந்து தேர்தல் கூட்டுகள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாதவைகளாக மாறியுள்ளன. இந்த தேர்தல் கூட்டுகள் பார்ப்பதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து செயற்படுவதாக...
தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா? – ராம்
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இனணந்து பலகட்சிகள் மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் செய்தி ஒன்று தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த மெகா...
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
பாகம் - 01
2005 காலப்பகுதியில் அது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று போரை துவங்கவில்லை. ஆயினும் போருக்கான ஆயுத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு கொண்டுதான் இருந்தன என புலனாய்வு தகவல்கள் கிடைத்து இருந்தன. இராணுவத்துக்கான...