சிறப்புக் கட்டுரைகள்

இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும்...

  இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை  இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.   இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா...

முள்ளிவாய்க்கால் 2009 கொடூரம்: அரசபயங்கரவாதம்- முள்ளிவாய்க்கால் ஜ.நா வரலாற்றில் படுமோசமான இருள் சூழ்ந்த அத்தியாயமாக அமைகிறது.

  1810ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து 320கி.மீட்டர் தொலைவிலுள்ள டாஸ்மேனியா தீவின் கரையில் நாடுபிடிக்கும் ஆசையில் நுழைந்த  இரண்டு வெள்ளையர் கப்பல்கள் அங்கிருந்த 5000க்கும் மேற்பட்ட அம்மண்ணின் பூர்வ குடியினர்களை கொன்று குவித்தனர். தாங்கள் எதற்காகச்...

உலகில் எந்தவொரு இராணுவமும், ஐ.நா. போர் விதிகளை மதித்து யுத்தம் செய்ததாக சரித்திரமே கிடையாது-வெற்றிமகள்

  இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள். அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலை1983-1993 வரை-இரணியன்

  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலைகளை இன்றும் வடக்கு கிழக்கில் முக்கியமாக காணலாம். அந்த இரத்தங்கள் இன்னும் காயவில்லை. மக்கள் அழுகுரல்கள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஐக்கிய தேசியக்கட்சியுடன்...

மூன்று தசாப்தங்களாக புலிகளுக்கு எதிரான போரும் புள்ளிவிபரங்களும்

மூன்று  தசாப்தங்களாக  நீண்ட  விடுதலைப்  புலிகளுக்கு   எதிரான போர் முடிவுக்கு வந்து  மே 18  மாதத்தோடு   நான்கு ஆண்டுகளாகி விட்டன.  2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவின் மனிதாபிமான பணியகம் வெளியிட்ட...

வாய்ப்புக்களை ஏற்படுத்துவோமேயானால் மலையகப் பெண்களும் அரசியலில் ஈடுபடுவது உறுதி

ஆண்களுக்கு இணையாக பெண்களும் போராடி பெற்ற தினம்தான் மார்ச் 8 ஆம் திகதியாகும். சீனா போன்ற நாடுகள் மார்ச் 8 திகதியை விடுமுறை தினமாக எற்படுத்தியுள்ளனர். இலங்கையில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்ற 3 பிரதான துறைகளான...

தமிழ் தேசியம் பேசியவர்களுக்கு நடந்தது என்ன?

  தமிழ் தேசியம் பேசியவர்களுக்கு நடந்தது என்ன? தமிழ் தேசியம் பேசியவர்கள் உயிருடன் இல்லை.  இன்று பலராலும் தமிழ் தேசியம் என்று பேச்சளவில் பேசப்படுகின்றதே தவிர, செயலளவில் இல்லை. என்று தான் கூறவேண்டும் காரணம் இன்றைக்கு 6...

போருக்குப் பிந்திய வடமாகாணக் கல்வி நிலையில் வீழ்ச்சி!-கவனிக்கப்படவேண்டியதொண்று

  போரின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் உள்ளன. அவற்றில் பல நடைபெற்று வருகின்றன. போரினால் சின்னாபின்னமான வன்னிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் புனர்நிர்மாணப் பணிகளில் பளிச்சென்று தெரிவது கட்டடங்களும் மின்சார வெளிச்சமும்...

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு!

  பத்து வருடங்களுக்கு முன்னர், நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அழகிய சுறுசுறுப்பான ஒரு காலை நேரம். கொழும்பு நாரஹேன்பிட்டி மணிங் பிளேஸ் பகுதியில் இருந்த தனது வீட்டில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

இலங்கை குறித்த போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்:

இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் விசாணைக் குழு" தனது அறிக்கையை ஐ,நா தலைமைச் செயலாளர் பான்-கீ-மூனிடம் கடந்த ஏப்ரல் 12,2011 அன்று அளித்தது. மாருஸ்கி தாருஸ்மான் ((Maruzki Darusman- இந்தோனேசியா),  யாஸ்மின் சூகா அம்மையார்...