சிறப்புக் கட்டுரைகள்

வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறுவது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது!-வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறுவது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது!

  சுரேஷ் பிறேமச்சந்திரன் ஒரு அவசரக் குடுக்கை. அவருக்கு இராஜதந்திரம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது. அது அவரது அகராதியில் இல்லாத சொல். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதுதான் அவரது பாணி. எடுத்ததற்கெல்லாம் செய்தியாளர் மாநாட்டைக்...

தமிழக – ஈழத்தமிழர் உறவில் விரிசல் ஏற்படுவதைத்தடுக்க கூட்டமைப்பு போராடுமா?

சசிகலா நடாராஜன் நிழல் முதல்வராக இருக்கும் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களுடனான உறவுநிலை குறித்த அ.தி.மு.க.வின் போக்கு எப்படியிருக்கும் என்பது குறித்த ஐயங்கள் பலமாகவே தமிழுணர்வு வட்டாரங்களால் எழுப்பப்படுகின்றது. காரணம் வடக்கு முதல்வர் விக்கியுடன் சசிகலாவின்...

சித்திரவதை முகாம்களில் 2000 புலிகளின் படங்கள் -காணொளிகள் இப்போது இவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாது ?

  சித்திரவதை முகாம்களில் 2000 புலிகளின் படங்கள் -காணொளிகள் சித்திரவதை முகாம்களில் 2000 புலிகளின் படங்கள் -காணொளிகள் இது 2009 இல் UNHCR  இல் வெளியிடப்பட்டது இப்போது இவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாது ? இதில் ஒருவர்...

சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை உடைத்த இரா.சம்பந்தன் – தமிழினத்திற்கு பாரிய வெற்றி

  தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக விடுதலைப்புலகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாதிருந்தது....

2017 ல் தமிழ் மக்களுக்கு என்ன காத்திருக்கிறது? – நிலாந்தன்

  கடந்தவாரம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அம்பாறை மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். அங்கே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பங்கு பற்றிய அவரிடம் பொதுமக்கள் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். இக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாத...

சிங்கள அரசியல் தலைமைகளின் வாக்குறுதிகளை நம்பி வவுனியாவில் கைவிடப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்

2009ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளுடனான யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் உரிய முறையில் வழங்கப்படும் என்பதே அனைத்து அரசியல்வாதிகளது எதிர்பார்ப்பாகவிருந்தது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை போராட்டம் இனிமேல் தலைதூக்கப்போவதில்லை என்பதையிட்டு சந்தோஷமடைந்த...

மூன்று தசாப்த காலமாக நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டம் ஆகஸ்ட்2012இல் அகற்றப்பட்டது. ஆனால் அசாதாரணமான 1979 பயங்கரவாத தடைச்...

  தமிழரின் காணிகளை ஆக்கிரமித்துக் கொண்டு அவர்களை எங்ஙனம் திருப்திப்படுத்துவீர்? இராணுவம் வசமுள்ள காணிகளை காணிச் சொந்தக்காரர்களிடம் மீள ஒப்படையுங்கள். முதலில் இந்தக் காணிகளை மக்களிடம் ஒப்படை யாமல் எப்படி அவர்களை உங்களால் திருப்திப்படுத்த முடியும்? இதை...

நீதிபதி இளஞ்செழியனிடம் ஜயாவிடம் இராணுவ சீருடையுடன் EPDP. 23 வருடகால குற்றச்செயல்களுக்கு யாழ் நீதிமண்றில் விசாரிக்க 10...

  யாழ் குடாநாட்டில் சாவகச்சேரி பகுதியில் பாலியல் , கற்பளிப்பு , கட்டபஞ்சாயத்து போதைப் பொருள் , கடத்தல் , மற்றும் அடாவடித்தனமான குற்றச் செயல், அனைத்தையும் இளஞ்செழியனிடம் நிதிமண்ற பிணையில் வந்து செய்துவரும்...

‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்றே, தற்போது வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமும்

  பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும்...

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பிரச்­ச­னை­க­ளையும் உரு­வாக்­கி­ யி­ருக்கும் நிலை

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பிரச்­ச­னை­க­ளையும் உரு­வாக்­கி­ யி­ருக்கும் நிலையில்2015 நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல் போராட்­ட த்­துக்கு...