சிறப்புக் கட்டுரைகள்

அமெரிக்க அரச பிரதிநிதிகளின் இலங்கைக்கான தொடர் விஜயங்களும் அதன் பெறுபேறுகளும்

அண்மைக்காலமாக அமெரிக்க இராஜ்ஜியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஒருவர் பின் இன்னொருவராக விஜயம் செய்துவருவது தெரிந்ததே. என்றைக்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய கைவசமாயிருந்த ஆட்சியதிகாரம் மைத்திரி-ரணில் தரப்பினருக்குக் கைமாற்றப்பட்டதோ அன்றிலிருந்தே இப்பிரதிநிதிகளின் இலங்கை வருகை...

எரித்தெரியாவில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பொறுப்பாளர் பொட்டு அம்மான்

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டு 06 ஆண்டுகளைக்கடந்து ஏழாவது ஆண்டினை அண்மித்திருக்கும் இந்நேரத்தில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் எரித்தெரியாவில் தங்கியிருப்பது இலங்கை அரசிற்கு பெரும் நெருக்கடியான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது. 30வருடகாலப்...

இனப்படுகொலையின் மையநோக்கமாக இருப்பது அவர்களின் சுய நிர்ணய உரிமையையும் அடையாளத்தையும் அழிப்பதுதான்

  இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal on Sri Lanka) தனது இரண்டாவது அமர்வை ஜெர்மனியின் பிரேமன் (Breman) நகரத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இந்த அமர்வை ஏற்பாடு செய்வதில் முன்னின்று செயற்பட்ட நிறுவனங்கள்...

வடபுலத்தில் பாலியல் தொழிலை திட்டமிட்டு அறிமுகம் செய்யும் சிங்கள அரசு

இலங்கையில் கடந்த 30 வருட காலப்பகுதியில் வடபகுதி யினைச் சேர்ந்த மக்கள் பாலியல் ரீதியான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாது ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்ந்துவந்தனர். விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் இவ்வாறு பாலி யல் ரீதியான துஷ்பிரயோகங்களைச்...

இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளின் சதிவலைப்பின்னல்

தமது தேசிய பிராந்திய அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காக அபி விருத்தியடைந்த நாடுகள் அபி விருத்தியடைந்துவரும் நாடுகளை குட்டிச்சுவராக்குவது அவர்களுடைய செயற்பாடுகளில் ஒன்று. மேற்கத்தேய நாடுகளில் நடைமுறை யில் இருக்கின்ற சோசலிஷம் என்பது வளர்ந்துவருவதன் ஊடாக...

த.தே.கூட்டமைப்பையும், வ.மா சபையையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் குள்ளநரி ரணில் விக்கிரமசிங்க

இனப்படுகொலை என்ற பிரேரணை வடமாகாணசபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான இரகசியத் திட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜெனீவாப் பிரேர ணைகள் என்னவாகும்...

உலக வரலாற்றில் விடுதலைப்புலிகளின் மாலதி படையணி

(பாகம் - 01) வீதிக்கு இரு மருங்கும் சீருடையில் நாம் அணி வகுத்து நின்றோம். எமக்குப்பின்னால் எமது மக்கள் நின்றார்கள் பலத்த எதிர்பார்ப்போடு. எல்லோரையும் இடறியபடி குறுக்கும் மறுக்கும் பாய்ந்து தம் நிழற்படக் கருவிகளாலும்,...

தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது.

  இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர்...

வரலாறு தெரியாத சுரேஷ் பிரேமச்சந்திரனும்! சிங்கள தேச விசுவாசியாக மாறிய சம்பந்தனும்!!

தமிழின விடுதலைக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர்நாள் நிகழ்வுகள் தழிழர்கள் வாழும் மேற்குலக நாடுகளிலும் தமிழகத்திலும் நடைபெற்றிருக்கிறது. தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் கூட இம்முறை சில இடங்களில் அஞ்சலி...

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.

  கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன??  சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு...